உலகெங்கிலும் உள்ள காதலர்கள் தங்களுக்கானவர்களைத் தேர்ந்தெடுக்கவும், அவர்களிடம் காதலைப் பரிமாற ஏற்ற நாளாக உள்ளது பிப்ரவரி 14 ல் வரக்கூடிய காதலர் தினம். அன்றைய தினம் மட்டுமல்ல, வாரம் முழுவதும் ரேஸ் டே, ப்ரோபோஸ் டே, டெடி டே, முத்த தினம், ப்ராமிஸ் டே எனத் தொடங்கி காதலர் தினத்தில் முடிவடைகிறது.
தங்களுக்கான காதலை வெளிப்படுத்த வேண்டும் என ஏங்கித் தவிர்ப்பவர்களுக்காக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தினம் கொண்டாடப்படுகிறது. இன்றைக்கு காதலை வெளிப்படுத்துவதற்கு ஏற்ற ப்ரோபோஸ் தினத்தில் உங்களுடைய காதலர்களுக்கு என்ன தான் வித்தியாசமான முறையில் காதலை வெளிப்படுத்தினாலும் எரிச்சல் அடைவார்கள். எளிமையாக இருக்க வேண்டும். அதே சமயம் மனதிற்குப் பிடித்ததாக இருக்க வேண்டும் என்று யோசித்தால் நிச்சயம் கவிதைகளைத் தவிர வேறு எதுவும் இருக்க முடியாது.
காதலை வெளிப்படுத்த விலையுயர்ந்த பொருட்களையெல்லாம் கொடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. கவிதைகள் போதும். சிலருக்கு கவிதைகள் எழுத தெரியும். சிலருக்கு ஏதோ கொஞ்சமாக தெரியும். இனி அந்த கவலை வேண்டாம். அன்புக்குரியவர்களைக் கவருவதற்கான சில காதல் கவிதைகளை உங்களுடன் இங்கே பகிர்கிறோம். ப்ரோபோஸ் டேவில் தெரிவித்து காதலை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க: Valentine's Week List 2025: ரோஸ் தினம் முதல் முத்த தினம் வரை காதலர் தின வாரத்தின் சிறப்புகள்
மேலும் படிக்க: First Valentines Day Celebration: முதல் முறையாக காதலர் தினத்தை கொண்டாடும் விரும்பும் நபர்களுக்கு சில ஐடியாக்கள் இதோ!
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com