
நமது வீட்டில் மளிகைப் பொருட்கள் வைக்கும் இடங்கள் முதல் நொறுக்குத் தீனிகள் வைக்கும் இடங்கள் மற்றும் சமையல் அறையில் அதிகம் தொல்லைக் குடுப்பது எறும்புகள். பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும் அதன் வேகம் அதிகமாகவே இருக்கும். ஒரு பொருளைக்கூட விட்டு வைக்காது. அத்துணையையும் கொரித்து தின்றுவிடும். இதோடு மட்டுமல்ல தெரியாமல் கை மற்றும் கால் பட்டாலே கடித்துவிடும். இதை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்பதற்காக எறும்பு பொடி போட்டாலும் அந்த இடத்தைத் தவிர்த்து மற்ற இடங்களில் எறும்புகள் வர ஆரம்பித்துவிடும். மாறி மாறி எறும்புகள் வரக்கூடிய இடங்களில் போட்டு எறும்புகளைக் கட்டுப்படுத்தலாம். ஆனால் குழந்தைகள் இருக்கும் இடங்களில் எறும்பு பொடி மற்றும் சாக்ஸ்பீஸ் போடும் போது, அதில் உள்ள விஷத்தன்மை பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இதைத் தவிர்க்க வேண்டும் என்றால் வீட்டிலே சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றி எறும்புகளைக் கட்டுப்படுத்தலாம்.
எறும்புகளைக் கட்டுப்டுத்தும் வழிமுறைகள்:
மேலும் படிக்க : குறைந்த பட்ஜெட்டில் வீட்டை அலங்கரிப்பதற்கான சில யோசனைகள்!
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com