மிகவும் அழகான பூக்களில் ஒன்று ரோஜா. இந்த ஒரு செடி வீட்டில் இருந்தால் வீட்டின் முழு தோற்றமும் அழகாக மாறும். அதனால் தான் எத்தனையோ பூக்கள் இருந்தாலும் ரோஜா தான் 'பூக்களின் ராஜா' என்று அழைக்கப்படுகிறது. பலர் தங்கள் வீட்டின் அழகை மெருகேற்ற தொட்டிகளிலோ அல்லது வீட்டு தோட்டங்களிலோ ரோஜா செடிகளை நடுகின்றனர். ரோஜா செடிக்கு சரியான பராமரிப்பு இல்லாவிட்டால் பூக்கள் பூக்காது. இதனால் மக்கள் பல்வேறு வகையான ரசாயன உரங்களை பயன்படுத்துகின்றனர். இப்படி செயற்கை உரங்களை பயன்படுத்துவதற்கு பதிலாக வீட்டில் கிடைக்கும் பொருட்களை வைத்து ரோஜா செடிக்கு 5 வகையான கரிம உரங்கள் தயாரிக்கலாம்.
மேலும் படிக்க: புதர் போல புதினா இலைகள் துளிர்த்து வளர்வதற்கு இதை மட்டும் பண்ணுங்க
மேலும் படிக்க: மாடியில் தக்காளி செடி நிறைய காய்கள் பிடித்து வளர்ப்பதற்கான முறை; பங்கு போட்டு சாப்பிடலாம்
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com