
ஒரு பெண்ணின் வாழக்கையில் தாய்மை அடையும் தருணம் மிகவும் அழகானது. கர்ப்பம் தரிக்க திட்டமிடும் பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கர்ப்பம் தரிக்க திட்டமிடுவது முதல் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவது வரை அவர்கள் எடுத்துக்கொள்ளும் உணவு ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்க வேண்டும். குறிப்பாக கர்ப்பம் தரிப்பதில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது.
ஒரு சிலருக்கு கர்ப்பம் தரிப்பதில் சில பிரச்சனைகள் இருக்கலாம். இந்நிலையில் உணவு முறையில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கலாம். இதைப் பற்றிய தகவல்களை ஃபோர்டிஸ் மருத்துவமனையின் உணவியல் நிபுணர் சிம்ரன் சைனி அவர்களிடம் இருந்து தெரிந்து கொள்வோம்.

கர்ப்பம் தரிக்க திட்டமிடுபவர்கள் கட்டாயமாக ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்ற வேண்டும். இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்கள் எடுத்துக் கொள்ளும் உணவுகள் அவர்களின் கருவுறுதலை பாதிக்கிறது. ஓவலேசன் உடன் ஆரோக்கியமான உணவும் கருத்தரிப்பதற்கு அவசியமானது. ஆரோக்கியமான கர்ப்பகாலம் மற்றும் பிரசவத்திற்கு அவர்களுடைய அன்றாட பழக்கவழக்கங்களிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று சிம்ரன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் பெண்களின் கருவுறுதலை மேம்படுத்துவதற்கான சில குறிப்புகளை நிபுணரிடம் இருந்து தெரிந்து கொள்வோம்.
மன அழுத்தம், ஒழுங்கற்ற மாதவிடாய், மதுவில் உள்ள நச்சுக்கள், போதைப்பொருள், அதிக அல்லது குறைந்த உடல் எடை ஆகியவை ஒரு பெண்ணின் கருவுறுதலில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம். இது போன்ற வாழ்க்கை முறை மற்றும் உணவு தொடர்பான காரணிகளை மாற்றி அமைப்பதன் மூலம் கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: வெள்ளைப்படுதல் அறிகுறிகள், காரணங்கள் மற்றும் தீர்வுகள்

சமசீரான ஆரோக்கியமான உணவு மற்றும் வாழக்கை முறை, தினசரி உடற்பயிற்சி போன்றவற்றை கடைப்பிடிப்பதன் மூலம் கருவுறுதலை மேம்படுத்தலாம். எனவே கருத்தரிக்க முயற்சி செய்பவர்கள் பின்வரும் ஊட்டச்சத்துக்கள் உங்கள் உணவில் இருக்கிறதா என்பதை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
உங்கள் கருவறுதல் திறனை மேம்படுத்த மேற்கூறிய ஐந்து ஊட்டச்சத்துக்கள் உள்ள உணவுகளை உங்கள் அன்றாட உணவு முறையில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இந்த பதிவும் உதவலாம்: பாகற்காயின் பக்க விளைவுகள்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com