
ஆரோக்கியமாக இருக்க நடைப்பயிற்சி மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. காலையில் சிறிது நேரம் நடைப்பயிற்சி செய்தால் அது ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை அளிக்கும். PCOD பற்றி பேசினால் ஆரோக்கியமான உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை கோளாறைக் சரிசெய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது. PCOD உள்ள பெண்களுக்கு சரியான உணவு, போதுமான தூக்கம், உடற்பயிற்சி மற்றும் மன அழுத்தத்திலிருந்து விலகி இருப்பது மிகவும் முக்கியம். அதன் அறிகுறிகளை பெரிய அளவில் மாற்றியமைக்க முடியும். நீங்கள் மருந்துகளுடன் முறையான உணவு மற்றும் வாழ்வியல் முறை வழக்கத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். PCOD நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் தினமும் ஆயிரம் படிகள் நடந்தால் அது அவர்களின் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை பயக்கும். இது குறித்து டயட்டீஷியன் மன்பிரீத் கூறியுள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தில் ஊட்டச்சத்து துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். அவர் ஒரு ஹார்மோன் மற்றும் குடல் ஆரோக்கிய பயிற்சியாளர்.
மேலும் படிக்க: தாயின் ஆரோக்கியமான வாழ்விற்கு, 55 வயதில் கவனம் செலுத்த வேண்டிய சிறப்பு உணவுகள்
மேலும் படிக்க: தைராய்டு இருப்பதால் உடல் எடை கூடுகிறதா... இப்படி பண்ண ஃபிட்டா ஸ்லிம்மா இருக்கலாம்!!
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், தயவுசெய்து பகிரவும். மேலும் இதுபோன்ற கட்டுரைகளைப் படிக்க Harzindagi உடன் இணைந்திருக்கவும்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com