
உங்களுடைய உடல் எடை அதிகமாக உள்ளதா? இடுப்பு வயிறு மற்றும் தொடை பகுதியில் அதிகமாக கொழுப்பு சேர்வதாக உணர்கிறீர்களா? இந்த மூன்று பகுதிகளில் உள்ள கொழுப்பு படிவுகளை குறைப்பது சற்று சவாலாக இருக்கலாம். மேலும் இது போன்ற பிடிவாதமான கொழுப்பை குறைப்பது சற்று வலி நிறைந்ததாகவும் இருக்கும். மேலும் இதற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் சில சமயம் தோல்வியிலும் முடிந்திருக்கலாம்.
உங்களுடைய இடுப்பு தொப்பை மற்றும் தொடையில் உள்ள அதிகப்படியான கொழுப்பை குறைப்பதற்கு சுலபமான ஒரு வழியை தேடுகிறீர்கள் என்றால் இப்பதிவில் பகிரப்பட்டுள்ள மூன்று பயிற்சிகள் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இந்த மூன்று பயிற்சிகளையும் நீங்கள் படுக்கையில் படுத்துக்கொண்டே சுலபமாக செய்ய முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: ஆயுர்வேதத்தின் படி, நல்ல செரிமானத்திற்கு எப்போது குளிக்க வேண்டும் தெரியுமா?


சமச்சீரான உணவுடன் இது போன்ற உடற்பயிற்சிகளை செய்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம். உடல் எடையை குறைக்க முயற்சி செய்யும் பொழுது கொழுப்புகளை முற்றிலும் தவிர்ப்பது தவறானது. ஆரோக்கியமான கொழுப்புகளை டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இந்த பதிவும் உதவலாம்: நீர்க்கட்டி பிரச்சனையை டயட் மூலம் குணப்படுத்த முடியுமா?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com