கேட்ஜெட்ஸ் உலகமாக மாறிப்போன இன்றைய காலக்கட்டத்தில் எலக்ட்ரானிக் பொருட்கள் இல்லாமலெ வேலையே நடக்காது என்ற நிலைமை மாறிவிட்டது. ஸ்மார்ட்ஃபோன் தொடங்கி வீட்டில் இருக்கும் ஃபிரிட்ஜ், ஏசி, லேப்டாப், டேப். ஸ்பீக்கர், மைக், லைட் என இப்படி அடுக்க்க்கொண்டே போகலாம். இந்த கேட்ஜெட்ஸ்களை பாதுக்காக்க தனி கவர், அதற்கு டெம்பர் என இப்படி ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளன. இவை அனைத்தையும் ஒரே இடத்தில் குறைந்த விலையில் வாங்க எங்கே செல்லலாம் என்பதை இப்போது பார்ப்போம்.
சென்னையின் மிகப்பெரிய எலக்ட்ரானிக் சந்தை இதுவே. இங்கு அனைத்து பொருட்களையும் குறைந்த விலையில் வாங்கலாம். மொத்த விலை விற்பனையும் உண்டு.மொபைல் சர்வீஸ் தொடங்கி மொபைலுக்கு தேவைப்படும் டெம்பர் கிளாஸ், ஹெட்ஃபோன், பேக் கேஸ், மொபைல் கேஸ், ஸ்பீக்கர் என எல்லாவிதமான கேட்ஜெட்ஸ்களும் குறைந்த விலையில் கிடைக்குஜ். இதுத்தவிர லேப்டாப், டேப், ரேடியோ, டிவி போன்ற எலக்ட்ரானிக் பொருட்களையும் குறைந்த விலையில் வாங்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்:சென்னையில் குறைந்த விலைக்கு செல்ல பிராணிகளை வாங்க எங்க செல்ல வேண்டும் தெரியுமா?
சென்னையை கலக்கும் எலக்ட்ரானிக் சந்தை. இங்கு கிடைக்காத பொருட்களே எனலாம். அனைத்து விதமான ஸ்மார்ஃபோனின் கேட்ஜெட்ஸ்கள் தொடங்கி எலக்ட்ரானிக் பொருட்கள் வரை அனைத்தும் இங்கு கிடைக்கும். அதுவும் மிகவும் குறைந்த விலையில்.
வெள்ளிக்கிழமை மட்டுமே போடப்பட்யும் இந்த பல்லாவர சந்தையில் எலக்ட்ரானிக் பொருட்களும் விற்கப்படும். அனைத்தும் விதமான எலக்ட்ரானிக் பொருட்களையும் இங்கு குறைந்த விலையில் வாங்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்:ஊட்டி சுற்றுலா செல்பவர்கள் இந்த இடங்களை கட்டாயம் மிஸ் பண்ணிடாதீங்க
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: shutterstock
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com