
ராமேஸ்வரம் தீவின் கிழக்கு முனையில் அமைந்திருக்கிறது தனுஷ்கோடி தமிழகத்தின் மிக மிக முக்கியமான சுற்றுலா தலமாக உள்ளது. புயலுக்கு பின்பு தனுஷ்கோடியின் மொத்த அழகும் அழிந்தது. எஞ்சி இருக்கும் இடங்களை, முக்கியமான தலங்களை சுற்றுலாவாசிகள் பார்வையிட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த பதிவில் தனுஷ்கோடியில் பாம்பன் பாலம், கடற்கரையை தவிர்த்து பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள் குறித்து பார்ப்போம்.
இந்த பதிவும் உதவலாம்: கோயம்புத்தூர் சுற்றுலாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்
இது ஆதாமின் பாலன் எனவும் அழைக்கப்படுகிறது.இது ராமர் கட்டிய பாலம் என இந்து சமய மக்களால் நம்பப்படுகிறது. மத நம்பிக்கையை தாண்டி இந்த பாலம் அறிவியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவக்காக அனைவராலும் நிச்சயம் பார்க்க வேண்டிய இடமாக உள்ளது.

இது இந்தியாவின் மிகப் பெரிய கடல் வாழ் உயிரினப் பூங்காவாக உள்ளது. இந்த பூங்காவில் கடல் தாவரங்களும், பவளப் பாறைகளும் உள்ளது. ராமேஸ்வரம் முதல் தூத்துக்குடி வரையிலான மன்னார் வளைகுடாப் பகுதியில் இந்த பூங்கா அமைந்துள்ளது

ஊடகங்களில் பேய் நகரம் என மிகவும் திகிலாக காட்சிப்படுத்தப்பட்டாலும் இங்கும் மக்கள் நடமாட்டம் இருக்கிறது. புயலால் சேதமடைந்த கட்டிடங்கள், தேவலாயங்கள் இங்கு மண்ணுக்குள் புதைந்து கிடக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்:தமிழ்நாட்டில் இருக்கும் மலைப்பிரதேசங்கள் எத்தனை தெரியுமா?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com