பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் அக்டோபர் 1 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார்.எல்லா சீசனிலும் ஒரே வீட்டில் தான் போட்டியாளர்கள் வசிப்பார்கள். இந்த முறை சற்று வித்தியாசமாக இரண்டு வீடுகள் உள்ளது.
பிரதீப் ஆண்டனி, விஜய் வர்மா, அனன்யா ராவ், விசித்ரா, யுகேந்திரன், வினுஷா, ரவீணா, பவா செல்லதுரை, நிக்சன், ஐஷூ, சரவண விக்ரம், விஷ்ணு விஜய், கூல் சுரேஷ், மணி சந்திரா, ஜோவிகா, மாயா, பூர்ணிமா, அக்ஷயா உதயகுமார் என மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்துக்கொண்டு உள்ளனர்.எல்லா சீசனை போலவே பிக்பாஸ் 7வது சீசனை காண மக்கள் ஆவாலாக இருக்கின்றனர். ஒவ்வொரு நாளும் புதுப்புது டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த சீசனில் கலந்துக்கொண்டுள்ள போட்டியாளர்களின் சம்பள விவரம் குறித்து பார்க்கலாம். போட்டியாளர்களின் குறைந்தபட்ச சம்பளம் பன்னிரண்டு ஆயிரமாகவும், அதிகபட்ச சம்பளம் இருபத்தெட்டு ஆயிரமாகவும் இருக்கிறது.இதில் யார் அதிக சம்பளம் வாங்குகிறார் என்பதையும் தெரிந்துக்கொள்வோம்.,
பிக்பாஸ் போட்டியாளர்களில் ரூ.28,000 சம்பளத்தை பெற்று பவா செல்லதுரை வீட்டிலேயே அதிக சம்பளம் பெறுபவராக திகழ்கிறார்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com