Actress Rambha Daughter : அம்மாவின் ஜெராக்ஸ்! ரம்பா மகளின் ஃபோட்டோவை பார்த்தீங்களா?

அம்மாவின் ஜெராக்ஸ் போல்  வளர்ந்து நிற்கிறார் ரம்பாவின் மூத்த மகள் லாண்யா. இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

actress rambha indhiran

90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரெட் நடிகையாக வலம் வந்தவர் ரம்பா. விஜய், அஜித், பிரசாத் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்தார். ரம்பாவின் டான்ஸுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. வெள்ளித்திரைக்கு பிறகு சின்னத்திரையிலும் பிஸியாக இருந்தார். தமிழ், தெலுங்கு ரியலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக கலந்து கொண்டு கலக்கினார். சில் ஆண்டுகளுக்கு முன்பு ரம்பா தொழிலதிபர் இந்திரனை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார்.

இந்த ஜோடிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். குடும்பத்துடன் ரம்பா வெளிநாட்டில் வசிக்கிறார். கடந்த வருடம் நடிகை மீனாவின் கணவர் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள குடும்பத்துடன் சென்னை வந்திருந்தார். அப்போது சில நாட்கள் சென்னையில் தங்கி தனது சினிமா நண்பர்களையும் ரம்யா சந்தித்தார். அதெ போல் கடந்தாண்டு இறுதியில் ரம்யா பயணித்த கார் விபத்திலும் சிக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ramba daughters

actress ramba family

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ரம்பா அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் ரம்பா சமீபத்தில் தனது மூத்தல் மகள் லாண்யா கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்தார். அந்த புகைப்படத்தில் ரம்யாவின் மகள் அச்சு அசல் ரம்பாவை போலவே இருந்தார். இந்த புகைப்படத்துக்கு லைக்ஸ் குவிய தொடங்கியது. அதுமட்டுமில்லை லாண்யா ரம்பாவின் ஜெராக்ஸ் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: instagram

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP

FAQ

  • ரம்பா நடித்த முதல் படம் எது ?

    ரம்பா நடித்த முதல் படம் 1993ஆம் ஆண்டு வெளியான 'ஆ ஒக்கடு அடக்கு' என்ற தெலுங்குப் படமாகும்