Mirnalini Ravi : தேவதையை கண்டேன் ! புடவையில் ரசிக்க வைக்கும் நடிகை மிருணாளினி ரவியின் போட்டோஸ்..

நடிகை மிருணாளினி ரவி இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட லேட்டஸ்ட் படங்கள் வைரலாகி வருகிறது.

 
miranlini in silk saree photos

டிக்டாக் மூலம் பிரபலமான மிருணாளினி ரவி தமிழ் சினிமாவில் பல படங்கள் நடித்துள்ளார்.சூப்பர் டீலக்ஸ் படத்தில் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தற்போது நடிகையாக கலக்கி வருகிறார்.விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மிருணாளினி ரவி தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார்.மிருணாளினி ரவிக்கு இன்ஸ்டாகிராமில் ஏராளமான ஃபாலோவர்ஸ் இருக்கின்றனர். இதில் அடிக்கடி புகைப்படங்களை பகிர்வார்.மிருணாளினி ரவி லேட்டஸ்டாக பகிர்ந்த புகைப்படங்கள் இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.

மிருணாளினி ரவி கடைத்திறப்பு விழா போன்ற நிகழ்ச்சிகளில் அதிகமாக கலந்துக்கொண்டு வருகிறார். எங்கே கலந்தக்கொள்ள போகிறார் என அப்டேட்களையும் முன் கூட்டியே இன்ஸ்டாவில் பதிவிடுகிறார். இதன் மூலம் மிருணாளினி ரவியின் ரசிகர்கள் அவரை நேரில் சென்று பார்த்து புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர்.

மிருணாளினி லேட்டஸ்டாக புடவையில் போட்டோ ஷூட் செய்திருக்கிறார்.கரும்பச்சை நிற சில்க் சாரியில் ரசிக்க வைத்திருக்கிறார். இதில் புடவைக்கு மேட்சாக வயலெட் கலரில் ஜாக்கெட் அணிந்திருக்கிறார்.மேக்கப்பை பொறுத்தவரை கண்ணிற்கு காஜல், மஸ்காரா மற்றும் உதட்டிற்கு லிப் ஸ்டிக் போட்டிருக்கிறார். ஹேர் ஸ்டைலை பொறுத்தவரை ஃப்ரீ ஹேர் விட்டுள்ளார்.மிருணாளினியின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் லைக்ஸை குவித்து வருகிறது.

mirnalini lovely clicks

மிருணாளினி ரவிக்கு புடவை என்றால் மிகவும் இஷ்டமாம்.எனவே விதவிதமான புடவையில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். மிருணாளினி ரவியின் புகைப்படங்களை காணவே இன்ஸ்டாவில் தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP