100 பெண் குழந்தைகளுக்கான அழகிய மற்றும் புதுவிதமாக முருகன் தமிழ் பெயர்களை பார்க்கலாம்

இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் தனது குழந்தைகளுக்கு அழகிய தமிழ் பெயர்களை வைக்க நினைக்கிறார்கள். குறிப்பாக தமிழ் கடவுளான முருகன் பெயரை வைக்க மக்கள் அதிகர் ஆர்வம் காட்டுகிறார்கள். 
image
image

வீட்டில் பெண்கள் பிள்ளைகள் இருந்தாலே தனி மகிச்சி தான், குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு பெயர் அதிகமாக பெயர்களை தெடுவார்கள், புதுவிதமாக வைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதேவேலையில் பிள்ளைகளுக்கு கடவுளில் அருளும் பெயர்களில் இருக்க வேண்டும் என நினைப்பார்கள். தமிழ் கடவுளான முருகன் பெயர் வைப்பது மக்களுக்கு மிகவும் பிடித்தமான பெயர்களில் ஒன்றாக இருக்கிறது. ஆண் குழந்தைகளுக்கு முருகன் சார்ந்த பெயர்கள் பல இருக்கிறது, அவை நமக்கு அதிகம் தெரியும். ஆனால் பெண்கள் குழந்தைகளுக்கு வைக்ககூடிய பெயர்களுக் இருக்கிறது, அதிகம் ஆம் அறியாமல் இருக்கிறோம். பெண் குழந்தைகளுக்கு வைக்கக்கூடிய அழகிய 100 பெயர்கள் நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம். அவற்றை உங்கள்பெண் குழந்தைகளுக்கு வைத்து அழகுப்படுத்தவோம்.

பெண் குழந்தைகளுக்கு அழகிய முருகன் பெயர்

1. சஷ்டிகா
2. ப்ரண்வி
3.பவிகா
4. இனியா
5. நேத்ரா
6. ப்ரனிதா
7. வெண்பா
8. யுகனிகா
9. விசாலினி
10. மெளனிதா
11. நிகித்ரா
12. பவனா
13. விதுலா
14. வேதவி
15. சஷ்விகா
16. அஷ்ரிதா
17. மித்ரா
18. மனஸ்வினி
19. விசாகா
20. தனிஷா
21. ஆத்மபுவிகா
22. சஷ்டிப்ரகதா
23. நித்ரா
24. செண்பகா
25. முகில்வெண்பா
26. பூர்வஜா
27. ஹ்ரிஷ்டி
28. சாஸ்வதி
29. தன்வி
30. நிஷாகா
31. ஹ்ரிதியா
32. சுத்ரீதா
33. கவினா
34. தாரனா
35. எழில்நேத்ரா
36. மேகதர்ஷினி
37. மயூரி
38. எழில்வெண்பா
39. முகிலா
40. தீஷிதா
41. நிமலா
42. வெண்மித்ரா
43. எழில்மித்ரா
44. யுகநேத்ரா
45. சஷ்டிப்ரதா
46. வினுமிதரா
47. விசாலினி
48. யுகப்ரதா
49. வினுநேத்ரா
50. சுகிர்தா

51. ஜீவமித்ரா
52. ஹிரிதா
53. தாத்ரா
54. ஹஷிதா
55. நிர்வி
56. பவாகி
57. செளமியா
58. யுகா
59. ஹ்ரிஷ்டா
60. ஹிட்க்ரிதா
61. நிஷாகா
62. விபவா
63. வந்தியா
64. வர்ஜிதா
65. பிரபவ்யா
66. நிரூபா
65. யோகிஷ்டா
66. சுபாலா
67. விஸீதா
68. ம்ரிஷ்ட்டா
69. சுவீரா
70. மஹதி
71. விபுதா
72. யஷாகா
73. கிரிதா
74. பிரதியா
75. குருநிதா
76. அவ்யக்தா
77. திரிதி
78. பிரிதிஷா
79. தரனுஜா
80. அஷ்டோகா
81. சரவணி
82. குகேஸ்வரி
83. திருவள்ளி
84. கனகவல்லி
85. மயில்வாணி
86. கந்தசுந்தரி
87. க்ரித்திகா
88. ஸ்கந்தா
89. சக்திகாந்தி
90. பாலசுந்தரி
91. சஷ்டிகா
92. முருகேஸ்வரி
93. சக்திதாரா
94. மங்களவல்லி
95. கார்த்திகை
96. செந்தாமரை
97. சூரகாந்தி
98. குகமாலா
99. மயில்மதி
100. கார்த்திகேஸ்வரி

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP