குங்குமப்பூ சாதம் செய்முறை பெர்சியாவில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குக் வித் கோமாளியில் விவசாயி நந்தகுமார் குங்குமப்பூ சாதத்தை சிக்கன் ஹண்டியுடன் பரிமாறி நடுவர்களின் பாராட்டை பெற்று செஃப் ஆப் தி வீக் விருதையும் தட்டிச் சென்றார். இதன் செய்முறை பார்ப்பதற்கு எளிதாக இருந்தது. இதை நாம் செய்து பார்த்தால் தக்காளி சாதம், புதினா சாதம், எலுமிச்சை சாதம், புளியோதரை போன்ற கலவை சாதங்களுடன் சேர்த்துவிடுவோம். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, அலுவலகம் செல்லும் துணைக்கு மதிய நேர உணவாக காலையில் எளிதாகவும் விரைவாகவும் செய்யக்கூடியதாக குங்குமப்பூ சாதம் இருக்கும். குங்குமப்பூ சாதத்தை ஏழு - பத்து பொருட்களை கொண்டு சமைத்துவிடலாம். குங்குமப்பூ விலை அதிகமானதே. இந்த சாதம் செய்வதற்கு குங்குமப்பூ கொஞ்சமே தேவைப்படும். முடிந்தவரை குங்குமப்பூ சாதத்தை பாஸ்மதி அரிசியில் செய்து சாப்பிடவும். வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம்.
மேலும் படிங்க குஸ் குஸ் ரெசிபி : 10 நிமிடத்தில் செய்யக் கூடிய எளிதான காலை உணவு
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com