தீபவாளிக்கு 60 நாட்கள் மேல் இருக்கு நிலையில், முன்னதாகவே ரயில் முன்பதிவு தொடங்கிவிட்டாது. குறிப்பாக ஆகஸ்ட் 17 ஆம் தேதி காலை 8 மணிக்கே தொடங்கிவிட்டாது. ரயில்வே முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலே அனைத்து முன்பதிவு டிக்கெட்டுகளுக்கு விற்று தீர்ந்துவிட்டாது. 2025ஆம் ஆண்டில் தீபாவளி பண்டிகை ஆக்டோபர் 20ஆம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் மட்டுமின்று நாடுமுழுவதும் இந்த பண்டிகையை விமர்சையாக மக்கள் கொண்டாடுகிறார்கள். தீபாவளி பண்டிகையை தனது சொந்த ஊரில் கொண்டாட பல கொடி மக்கள் சொந்த ஊருக்கு பயணம் செய்வார்கள், அது மட்டுமின்றி நிண்ட நாள் விடுமுறையை தனக்கு பிடித்த இடங்களுக்கு சுற்றி பார்க்கவும் சில மக்கள் விரும்புவார்கள். தற்போது இந்த விடுமுறையை கொண்டாட நினைக்கு மக்களுக்காக ரயில் முன்பதிவு டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில், இப்போது இருந்தே மக்கள் டிக்கெட்களை முன்பதிவு செய்ய தொடங்கிவிட்டனர். குறிப்பாக இந்த ஆண்டு தீபாவளி திங்கள் வருவதால் சனி, ஞாயிறு சேர்த்து முன்று நாட்கள் விடுமுறை இருக்கிறது. தீபாவளி நெருக்கத்தில் தமிழக அரசு வியாழன், வெள்ளியும் விடுமுறை அறிவிப்பார்கள் என மக்கள் எதிர்ப்பார்க்கிறார்கள். குறிப்பாக மக்கள் வியாழக்கிழமை அன்றே முன்பதிவு செய்ய தொடங்கிவிட்டனர். வியாழன் இரவு செல்லும் ரயில்கள் அனைத்து டிக்கெட்களும் விற்று தீர்ந்துவிட்டது.
மேலும் படிக்க: சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு தொழிலதிபர் சானியாவுடன் நடந்த ரகசிய நிச்சயதார்த்தம்
17ஆம் தேதி காலை 8 மணிக்கு IRCTC இணையதளத்தில் தொடங்கியது. டிக்கெட் வெளியிட்ட சில நோடிகளில் விற்று தீர்ந்தாது. இதனால் முன்பதிவு செய்தவர்கள் பலருக்கு வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகளே மட்டுமே உள்ளன. ஆனாலும் நாளையும், நாளை மறுநாளும் அக்டோபர் 18 மற்றும் 19 தேதிகளுக்கான முன்பதிவுகள் நடைபெறும். மக்கள் அனைவரும் இந்த நேரத்தை பயன்படுத்தி கொண்டு தீபாவளி டிக்கெட்டை முன்பதிவு செய்தி கொள்ளவும். டிக்கெட் முன்பதிவு வேகமாக முடிந்துவிடுவதால் மக்கள் அனைவரும் திட்டமிட்டு சரியான முறையில் டிக்கெட் புக் செய்யவும்.
மேலும் படிக்க: நீதா அம்பானியின் கார் விலை இவ்வளவா? இந்தியாவிலேயே இவரிடம் மட்டும் தான் இந்த ஆடி கார் உள்ளது!
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com