Saraswathi Pooja Wishes: உங்கள் அன்பான நண்பர்களுக்கும், உறவுகளுக்கும் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்களைச் சொல்ல இந்த மெசேஜை அனுப்புங்கள்

அறிவால் கற்ற வித்தைகள் மூலம் நம்மைக் காக்கும் ஆற்றலை நமக்கு வழங்கிடும் சரஸ்வதி தேவிக்கு நினைவுக்குக்கூறும் இந்த நாளில் உங்கள் நெஞ்சம் கவர்ந்த அனைத்து உள்ளங்களுக்கும் இந்த வாழ்த்து மடல்களை அனூப்புகள்
image
image

சரஸ்வதி பூஜை தென்னிந்தியாவில் முக்கியமான பண்டிகை. நவராத்திரியை ஒன்பது நாட்கள் அம்மனை பல்வேறு வழிகளில் அலங்கரித்து வழிப்படுவார்கள். அதில் கடைசி இரண்டு நாட்கள் மிக முக்கியமாக ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையாகு. இந்த பண்டிகையை அனைத்து மக்களும் வாழ்த்துக்கள் கூறி மிக உற்சாகமாகக் கொண்டாடுவார்கள். கடைசி நாளான சரஸ்வதி பூஜையில் அன்னை நமக்குக் கல்வி, செல்வம், நல்ல அறிவாற்றலை அருளச்செய்கிறாள்.இந்த நாளில் அனைத்து மக்களும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் செல்வி மகிழ்ச்சியை பரிமாரிக்கொளவார்கள். நீங்களும் உங்கள் விரும்பிய நபர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்க இந்த வாழ்த்து செய்திகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

  • சரஸ்வதி பூஜையில் உங்கள் வீட்டில் செல்வமும், செழிப்புமும், நீண்ட ஆரோக்கியமும் பெற வாழ்த்துக்கள்
  • கல்விக்கு அதிபதியான சரஸ்வதி அன்னையிடம் இருந்து அறிவும் செல்வமும் உங்கள் குடும்பத்திற்கு என்று நிலைத்திருக்கு வாழ்த்துக்கள்.
  • அறிவிக் கடவுள் சரஸ்வதி தேவி உங்கள் எண்னத்தில் குடிப்புகுந்து கல்வி ஆற்றலையும், தெளிவான சிந்தனையுன் என்றைக்கும் அவள் அருளிட வாழ்த்துக்கள்.
  • கலையில் தெய்வம் சரஸ்வதி தேவியின் ஆசீர்வாதத்தால் அறிவையுன், அருளையும் வழங்கட்டும்.. அனைவருக்கும் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்.
  • அறிவிக் கடவுளின் அருளால் அனைத்து செல்வங்களும் உங்களை வந்து சேரட்டும். அனைவருக்கும் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்
  • இந்த ஆண்டு கலைமகள் பார்வை உங்களிடன் இரும்பி அனைத்து சோதனைகளும் சாதனைகளாக மாறி வெற்றி மாமன்னரான திகழ்ந்திட வாழ்த்துக்கள்.

sarawathi pooja wishes 2

  • படிப்பிற்கும், செல்வத்திற்கும், தொழிலுக்கும் அதிபதியாக இருக்குன் சரஸ்வதி தாயின் அருள் உங்களை வந்து சேர சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்.
  • இன்று தொடங்கும் தொழில், கல்வி போன்ற அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்.
  • சாரஸ்வதி தேவி ஆசீர்வாதம் பெற்று இந்த ஆண்டு நீங்கள் நினைக்கும் எண்ணமும், செயலும் உங்கள் அறிவால் நிரப்பிட வாழ்த்துக்கள்.
  • இன்றிலிருந்து நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் அறிவாகவும் இருந்து இறைவன் காரியங்களிலும் சாரஸ்வதி தேவி அருளை உங்களுக்கு பரிபூரணமாக தந்திட சாரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்.
  • வெள்ளை மனம் படைத்த தேவி வெள்ளை தாமரையில் இருந்து கல்வியையும், செல்வத்தையும் அனைவருக்கு வழங்க செய்வால்! சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

Image Credit: Freepik

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP