
தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்கு இன்னும் சில நாள்கள் உள்ள நிலையில், ஒவ்வொரு மாணவர்களும் போட்டி போட்டுக் கொண்டு தயாராகி வருகின்றனர். மேலும் பள்ளிகளிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. ஆனாலும் ஒவ்வொரு பெற்றோர்களும் குழந்தைகளின் படிப்பில் அதீத கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக ஒவ்வொரு வீடுகளிலும் உள்ள அம்மாக்கள் தான் குழந்தைகளைப் பராமரிக்க அதீத மெனக்கெடுவார்கள். இப்படிப்பட்ட அம்மாக்களில் ஒருவராக நீங்கள்? அப்படின்னா இதோ கொஞ்சம் நேரம் ஒதுக்கி இத படிச்சுப்பாருங்க நிச்சயம் உபயோகமாக இருக்கும்.

மேலும் படிங்க: உங்களது குழந்தைகளைப் பொறுப்புடன் வளர்க்க வேண்டுமா? கட்டாயம் இத பாலோ பண்ணுங்க!
மேலும் படிங்க: உங்களது குழந்தைகளிடம் இந்த மாறுதல்கள் உள்ளதா? இதெல்லாம் மன அழுத்தத்தின் அறிகுறிகளாம்
இது போன்ற நடைமுறைப் பின்பற்றினாலே பொதுத் தேர்வு சமயத்தில் உங்களது குழந்தைகள் பதற்றம் இல்லாமல் தேர்வுகள் எழுத முடியும்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com