
ஒவ்வொரு ஆண்டும் உலககெங்கிலும் வாழும் தமிழர்கள் சித்தரை 1ஆம் தேதி தமிழ் புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடி மகிழ்கின்றனர். பஞ்சாங்ககத்தின்படி இந்த தமிழ் புத்தாண்டு விசுவாவசு ஆண்டாகும். தமிழகத்திலும், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் தமிழ் புத்தாண்டு வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த நன்நாளில் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய சொந்தங்களுக்கு அனுப்ப வேண்டிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் இங்கு பகிரப்பட்டுள்ளது.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com