சென்னையில் கல்வி நிறுவன வளாகத்தில் மாணவி ஒருவர் வெளிநபரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. தலைநகரில் கல்வி பயிலும் மாணவிக்கு நிகழ்ந்த கொடூரம் பெண்களுக்காக பாதுகாப்பை கேள்விக்குறி ஆக்கியது. இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. ஏற்கெனவே உள்ள சட்டப்பிரிவுகளில் குற்றங்களுக்கான தண்டனை அதிகரிப்பட்டுள்ளன. இந்த சட்டத்திருத்தம் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் என நம்பப்படுகிறது.
மேலும் படிங்க "Enough is Enough", பாடம் கற்றோமா ? மறதி எனும் அருவருப்பு... பெண்களின் பாதுகாப்பு பற்றி குடியரசுத் தலைவர் கவலை
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com