கிறிஸ்துவர்கள் அனைவரும் மீண்டும் உயிர்த்தெழுந்தது போன்ற சந்தோஷத்தைப் பெறக்கூடிய நாளாக ஆண்டுதோறும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. சிலுவையில் அறைந்த போதும் மக்களின் நலனுக்காக அதை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டார் இயேசு கிறிஸ்து. என்ன தான் சிலுவையில் அறைந்தாலும், மீண்டும் உயிர்த்தெழுவார் என்ற மக்களின் நம்பிக்கைகயை ஏற்ப புனித வெள்ளிக்கு அடுத்த 3 ஆம் நாள் இயேசு உயிர்த்தெழுகிறார். இந்த நிகழ்வைத் தான் உலகில் வாழக்கூடிய ஒவ்வொரு கிறிஸ்துவர்களும் ஈஸ்டர் பண்டிகையாகக் கொண்டாடுகின்றனர்.
மேலும் படிக்க: Happy Easter 2024: ஈஸ்டர் பண்டிகைக்கான பாரம்பரிய ரெசிபிகள்!
கி.பி. 29 ஆம் ஆண்டிலிருந்து இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர் என்கிறது வரலாறுகள். ஆனாலும் கி.பி. 325 லிருந்து அப்போதைய ரோம சாம்ராஜ்யத்தை ஆண்ட மன்னர் கான்ஸ்டைன் காலத்தில் இருந்தது தான் ஈஸ்டர் பண்டிகை மிகவும் பிரபலமானதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதுபோன்ற வரலாறுகள் என்ன இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் உற்சாகத்துடன் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததை வரவேற்கின்றனர். அதே போன்று இந்தாண்டு இந்த புனித நாளில் உங்களது அன்பானவர்களுக்கும், நண்பர்களுக்கு வாழ்த்துக்களை அனுப்புவதற்கான சில ஐடியாக்கள் இங்கே.
மேலும் படிக்க: மனித குலத்தை இயேசு கிறிஸ்து இரட்சித்த நாள் “புனித வெள்ளி”
இதுபோன்று பல்வேறு வாழ்த்துச் செய்திகள் பேஸ்புக், வாட்ஸ் அப் போன்று சோசியல் மீடியாவின் வாயிலாக பகிர்ந்து உங்களது அன்பைப் பரிமாறிக் கொள்ளுங்கள்.
image source - Google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com