குழந்தையை எவ்வித பாதிப்பும் இல்லாமல் பெற்றெடுப்பது தாய்மார்களுக்கு எத்தனையோ சவால் நிறைந்ததாக இருக்குமோ? அது போன்று தான் பிறந்த குழந்தைகளைக் கவனத்துடன் கையாள்வது. ஆம் குழந்தை பிறந்த 6 மாதங்களுக்கு கட்டாயம் தாய்ப்பாலைத் தவிர வேறு எதுவும் தரக்கூடாது என மருத்துவர்கள் அறிவுரை கூறுவார்கள். ஆனால் இன்றைக்கு நிலை முற்றிலும் மாறி விட்டது.
இளம் தாய்மார்களில் பலருக்கு தாய்ப்பால் சுரப்பு என்பதில்லை. கருவுற்ற காலத்தில் ஊட்டச்சத்துள்ள உணவுகள் சாப்பிடாதது முதல் மன அழுத்தம் போன்ற காரணங்களால் தாய்ப்பால் சுரப்பு இருக்காது. இதன் காரணமாக மருத்துவர்கள் இக்காலத்து தாய்மார்களுக்குத் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க சில மாத்திரைகளை வழங்குவார்கள். இதெல்லாம் தற்காலிக தீர்வாக அமையும். குழந்தைகளுக்கு எவ்வித தடையும் இன்றி தாய்ப்பால் கிடைக்க வேண்டும் என்றால் உணவு முறையில் சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்.
மேலும் படிக்க: தாய்ப்பால் கட்டிக்கொண்டால் இந்த வீட்டு வைத்தியத்தை செய்யுங்க, உடனே வலி குறையும்
மேலும் படிக்க: “செல்போன் தான் வேணும்; இல்லை சாப்பிட மாட்டேன்” - அடம்பிடிக்கும் குழந்தைகளை மாற்றுவதற்கான வழிமுறைகள்
Image Credit - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com