நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்திய ஒவ்வொரு உணவுப்பொருள்களிலும் நிச்சயம் ஏதாவது ஒரு மருத்துவக்குணங்கள் அடங்கியிருக்கும். இதனால் தான் வயதானக் காலத்திலும் கூட அவர்கள் கம்பீரமாக வாழ்ந்து வந்தனர். இதில் முக்கியமான ஒன்று தான் ஓமம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்று வலி ஏற்பட்டால் ஓம வாட்டர் இருக்கா? குடிங்க சரியாகிவிடும் என்ற வார்த்தைகளை நம்மில் பலர் கேட்டிருப்போம். அந்தளவிற்கு ஓம விதைகள் மற்றும் இலைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட பானம் பல உடல் நலப்பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக அமைகிறது.
மேலும் படிங்க: மழைக்கால நோய்களை எதிர்கொள்வது எப்படி?
மேலும் படிங்க: மழைக்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com