எந்த வேலையும் செய்ய முடியாத அளவிற்கு கடிமையான வலியை தரும் ஒற்றை தலைவலி போக்கும் பானம்

அடிக்கடி ஒற்றைத் தலைவலி உங்களை சிரமப்படுகிறீர்களா? இந்த தண்ணீரைக் குடிப்பதன் மூலம் மண்டையை பிலவச்செய்யும் இந்த ஒற்றைத் தலைவலியை ஓடவிடலாம்
image

ஒற்றைத் தலைவலி என்பது நெற்றி பாகங்களின் ஒரு பகுதியில் மட்டும் கடுமையான வலியை தரக்கூடியது. இந்த வலி பொதுவாக நான்கு மணி நேரம் முதல் 72 மணி நேரம் வரை நீடிக்கும். ஒற்றைத் தலைவலி என்பது எந்த வேலையும் செய்ய முடியத அளவிற்கு கடுமையாக வலியை தரக்கூடியது. வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சனைகளும் காணப்படுகின்றன.

ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுபவர்களுக்கு ஒரு பெரிய பிரச்சனை என்னவென்றால் அவர்களின் அன்றாட வேலைகளை செய்ய முடியமால் பாதிப்பு அடைகிறார்கள். நீங்களும் ஒற்றைத் தலைவலியில் இருந்து நிவாரணம் பெற விரும்பினால் இந்த வீட்டு வைத்தியத்தைச் சொல்கிறோம் இது சிறந்த நிவறவமான இருக்கும்.

ஒற்றைத் தலைவலிக்கு நிவாரணம் அளிக்கும் கருப்பு மிளகு

migraines black pepper

கருப்பு மிளகு பயன்படுத்துவது ஒரு சிறந்த தீர்வாகும். ஒற்றைத் தலைவலிக்கு கருப்பு மிளகு தண்ணீர் குடிப்பதால் பெரும் நிவாரணம் கிடைக்கும். கருப்பு மிளகில் இருக்கும் பைபரின் உப்பு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் ஒரு கலவை ஆகும். இது ஒரு அழற்சி எதிர்ப்பு கலவை ஆகும், இது வலி நிவாரணி பண்புகள் நிறைந்துள்ளது. இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது, இது மூளைக்கு ஆக்ஸிஜன் விநியோகத்தை அதிகரிக்கிறது. கருப்பு மிளகு தண்ணீர் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

கருப்பு மிளகு தண்ணீர் தயாரிக்கும் முறைகள்

migraines pepper

மேலும் படிக்க: மார்பகத்தின் அடிப்பகுதியில் வீக்கம், அரிப்பு பிரச்சனைகளைச் சரிசெய்ய சூப்பரான வீட்டு வைத்தியம்

2 முதல் 3 கருப்பு மிளகாயை ஒரு கப் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
மறுநாள் காலையில் இந்த தண்ணீரைக் குடித்து, அதனுடன் மிளகுவை சேர்த்து மென்று சாப்பிடுங்கள்.
ஒவ்வாமை இருந்தால் மருத்துவருடன் கலந்தாலோசித்த பின்னரே அதை எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP