நம்மில் பலரும் நம் வீடுகளில் பல மூலிகை செடிகளை அதன் மகத்துவம் மற்றும் பலன்களை தெரியாமல் வளர்த்து வருகிறோம் அந்த வரிசையில் கற்பூரவள்ளி செடியும் ஒன்று இந்த கற்பூரவள்ளி இலைகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நல்ல பலன்களை அளிக்க பெரிதும் உதவுகிறது இந்த கற்பூரவள்ளி இலைகளை அப்படியே சாப்பிட்டால் நம் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
சளி குணமாகும்:
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வரம்பு இன்றி எல்லோருக்கும் ஏற்படும் ஒரு பெரிய பிரச்சனை நெஞ்சு சளி மட்டும் வரட்டு இருமல் பருவநிலை மாறும் போது இந்த சளி இருமல் பிரச்சனைகளால் பலரும் அவதிப்படுகிறார்கள் இதற்கு எத்தனை மருத்துவம் பார்த்தாலும் உடனடியாக குணமாகாது அந்த வரிசையில் இயற்கை மூலிகைகளைக் கொண்டு நெஞ்சு சளி தொல்லை மற்றும் வறட்டு இருமல் பிரச்சனையை குணப்படுத்தலாம் இதற்கு ஒரு சிறந்த தீர்வு கற்பூரவள்ளி இலைகள். தினசரி காலையில் வெறும் வயிற்றில் இந்த கற்பூரவள்ளி இலைகளை சாப்பிட்டு வந்தால் நாளடைவில் நெஞ்சு சளி மற்றும் வறட்டு இருமல் குணமாகும்.
சரும பிரச்சனைகள்:
நம் வீட்டில் இருக்கும் சிறு குழந்தைகளுக்கு இந்த கற்பூரவள்ளி இலைகளின் சாறுகளை எடுத்து அதில் சிறிதளவு தேன் கலந்து கொடுக்கலாம் இது குழந்தைகளுக்கு ஏற்படும் சோறி படை அரிப்பு தொழில் ஏற்படும் தொற்று உள்ளிட்டவை குணமாகும். ஒரு சில குழந்தைகளுக்கு மழைக் காலங்களில் சுவாச பிரச்சனைகள் ஏற்படும் போது இந்த கற்பூரவள்ளி இலையின் சாறு சிறந்த மருந்தாக இருக்கும்.
குழந்தையின் ஆரோக்கியம்:
ஒரு சில குழந்தைகளுக்கு சளி ஜலதோஷமும் கிடைக்கும் மூக்கில் நீர் ஒழுகுவது தொண்டை கமருதல் போன்றவை ஏற்படலாம். இவற்றுக்கு சித்த மருத்துவரின் துணையுடன் மூக்கில் கற்பூரவள்ளியின் சாறுகளை விட்டால் நாளடைவில் குணமாகும் அதேபோல சில பிறந்த குழந்தைகளுக்கு மார்பு பகுதியில் இருக்கும் சளி நீங்கவும் ஆஸ்துமா போன்ற நோய் குணமாகும் கற்பூரவள்ளியையும் துளசியிலையும் சம அளவு எடுத்து கழுவி அதை லேசாக வதக்கி சாறு எடுத்து தினமும் காலையில் 5 மில்லி கொடுத்து வரலாம்.
அஜீரண பிரச்சனை:
அஜீரண பிரச்சனைகளும் வயிற்றுக் கோளாறுகளும் குணமாக இந்த கற்பூரவள்ளி இலை பெரிதும் உதவுகிறது நம்ம சிறுநீரகங்கள் நமது ரத்தத்தில் உள்ள அதிகப்படியான உப்பு மற்றும் இதர பொருட்களை சுத்திகரித்து அந்த கழிவுகளை சிறுநீர் வழியாக நம் உடலில் இருந்து வெளியேற்றும் இந்த நிலையில் கற்பூரவள்ளி செடிகளின் இலைகள் சிறுநீரை அதிகம் பெருக செய்கிறது இதனால் சிறுநீரகங்களில் அதிக அளவில் சேரும் உப்புகளை கரைத்து சிறுநீராகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த கற்பூரவள்ளி இலை பெரிதும் உதவுகிறது.
Image source: google

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation