-1763920008478.webp)
பெண்கள் பூப்படைந்த காலம் முதல் ஒவ்வொரு மாதமும் 28 அல்லது 30 நாட்கள் சுழற்சி அடிப்படையில் மாதவிடாய் ஏற்படுகிறது. இளம் வயதில் இருந்து மாதவிடாய் சுழற்சியானது சீராக இருந்தாலும் 40 வயதை எட்டும் போது பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் மற்றும் பிரஜஸ்ட்ரோன் ஹார்மோன் சுரப்பானது குறைய ஆரம்பிக்கும். 40 வயதில் இருந்து அடுத்த ஐந்து அல்லது 9 ஆண்டுகளுக்குள் இந்த சுரப்பியானது கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்து முற்றிலும் நின்றுவிடுகிறது.
இன்றைய உணவுப்பழக்க வழக்கம் மற்றும் கலாச்சார மாற்றங்களால் இந்த சுழற்சியானது முற்றிலும் மாறிவிட்டது. இக்காலத்துப் பெண்களுக்கு இளம் வயதிலேயே மெனோபாஸ் எனப்படும் ஆரம்ப கால மாதவிடாய் ஏற்படுகிறது. இந்த பாதிப்பு எதனால் ஏற்படுகிறது? இதற்கு என்ன காரணம்? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
மேலும் படிக்க: பெண்களின் உணவில் மெக்னீசியம் சத்து இடம்பெற வேண்டியதன் அவசியம்
Image source - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com