
தனியா விதை நம் அன்றாட சமையலறை செயல்பாட்டின் முக்கிய பகுதியாக இருந்து வருகிறது. தனியா விதைகள் பல உடல்நலப் பிரச்சினைகளை தீர்க்கின்றன. உணவியல் நிபுணர், திருமதி அனுபமா ஜிரோத்ரா இதன் நன்மைகளை கூறியுள்ளார். தினமும் ஊறவைத்த தனியா விதைகளை ஒரு கிளாஸ் குடிக்க பரிந்துரைக்கிறார்!
இந்த பதிவும் உதவலாம்: ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேநீர் அருந்துவதற்கான சரியான நேரமும் வழியும் இதோ..

இந்த பதிவும் உதவலாம்: மருந்துகள் இல்லாமல் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்க சிறந்த வழிகள்
கொத்தமல்லி தண்ணீர் தயாரிக்க 1 தேக்கரண்டி கொத்தமல்லி விதைகளை 1 கப் குடிநீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். காலையில் விதைகளை வடிகட்டி தண்ணீர் குடிக்கவும். கொத்தமல்லி விதைகளில் இனிமையான எலுமிச்சை சுவை மற்றும் மலர் வாசனை போன்று இருக்கும்.
எங்களின் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தது என்று நம்புகிறேன். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரவும், லைக் செய்யவும். மேலும் இது போன்ற கட்டுரைகளை படிக்க எங்கள் வலைத்தளமான Harzindagi உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit- Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com