இன்றைய வாழ்க்கை சூழலில் வயது வரம்பின்றி, இளம் வயதினர் முதல் வயதானவர்கள் வரை பலரும் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு மோசமான வாழ்க்கை முறையும், உணவு பழக்கங்களும் ஒரு காரணமாக இருக்கலாம். இதை கட்டுக்குள் வைத்திருக்க ஆயுள் முழுவதும் மருத்துவ பரிசோதனைகளும் மருந்து மாத்திரைகளும் தேவைப்படுகிறது. இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க மருந்துகளை எடுத்துக் கொள்வதுடன் ஒரு சில மாற்றங்களையும் செய்து கொள்ளலாம்.
அந்த வகையில் காலம் காலமாக சீனர்கள் பின்பற்றி வரும் ஒரு பழங்கால வைத்தியத்தை இன்றைய பதிவில் பார்க்கப் போகிறோம். மாவிலைகள் சர்க்கரை நோய்க்கு மட்டுமின்றி ஆஸ்துமா போன்ற பல பிரச்சனைகளுக்கும் நன்மை பயக்கின்றன. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றன. மேலும் இதில் உள்ள வைட்டமின் C, நார்ச்சத்து மற்றும் பெக்டின் உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவுகளையும் கட்டுப்படுத்துகின்றன.
இந்த பதிவும் உதவலாம்: மாதுளை தோலில் இவ்வளவு சத்துக்களா, தெரிஞ்சா இனி தூக்கி எறியவே மாட்டீங்க!
குறிப்பு
ஒவ்வொருவரின் உடல் நிலையை பொறுத்து விளைவுகள் மாறுபடும். எனவே இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்வதற்கு முன் மருத்துவரை ஒருமுறை கலந்தாலோசிப்பது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: தீராத நோய்களை தீர்க்கும் தேங்காய் பூ, இதன் நன்மைகளை தெரிந்தால் அசந்திருவீங்க!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com