பருவ காலங்களில் ஏற்படக்கூடிய வைரஸ், பாக்டீரியா போன்ற நோய் தொற்றுப் பாதிப்புகளைத் தவிர்க்க வேண்டும் என்றால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்க வேண்டும். ஊட்டச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுவது ஒருபுறம் இருந்தாலும் அன்றாட வாழ்க்கை முறையில் சில விஷயங்களைக் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். இவற்றில் முக்கியமான ஒன்றாக உள்ளது துளசி. இந்திய மருத்துவத்தில் மிகவும் பிரபலமான மூலிகை செடிகளில் ஒன்றாக துளசியைத் தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். ஏன்? இதனால் என்னென்ன நன்மைகளைப் பெற முடியும்? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
மேலும் படிக்க: Bone health: எலும்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் 5 வகை உணவுகள்; அளவுடன் சாப்பிட்டால் ஆபத்து இல்லை!
மேலும் படிக்க: சட்டென்று மாறும் வானிலை; பருவகால பாதிப்பிலிந்து உடலைப் பாதுகாத்துக் கொள்ள செய்ய வேண்டியது!
இதுபோன்ற ஆரோக்கியம் தொடர்பான கட்டுரைகளைப் பெற Herzindagi வுடன் இணைந்திருந்திருங்கள்.
Image credit - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com