பல வகையான கீரை இருந்தாலும் முருங்கை கீரையை பொரியலுக்கு தேர்ந்தெடுக்க முக்கிய காரணம் அதில் இரும்பு சத்து மிக அதிகமாக இருக்கிறது. உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்பினால் தினமும் கீரை சாப்பிடுங்கள். குறிப்பாக வாரத்திற்கு இரண்டு நாட்கள் முருங்கை கீரை உட்கொள்ளவும்.
மேலும் படிங்க ரவா லட்டு முதல் பாலாடை பாயாசம் வரை! தித்திக்கும் கேரளா
கார்த்திகை தீபத்திற்கு மேலும் சுவையூட்டும் உணவான பைனாப்பிள் கேசரியின் செய்முறையைப் பார்க்கலாம்…
மேலும் படிங்க உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் பனையோலைக் கொழுக்கட்டை!
இறுதியாக வறுத்து வைத்திருக்கும் முந்திரி, உலர் திராட்சை, கொஞ்சம் ஏலக்காய் தூள் சேர்த்து மீதம் இருக்கும் நெய் + நல்லெண்ணெய் கலவையை ஊற்றிக் கிண்டுங்கள். தீபத் திருநாளை தித்திப்பாக்கும் பைனாப்பிள் கேசரி தயார்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com