பெண்களின் அழகை வர்ணிக்கும் போது அவர்களின் முகம் தான் பிரதான இடம் பிடிக்கும். இதனால் தான் என்னவோ? பெண்கள் எப்போதுமே முகத்தை மிகவும் அழகாக வைத்திருக்க வேண்டும் என மெனக்கெடுவார்கள். சிலர் அழகுநிலையங்களுக்கு செல்வார்கள். ஒரு சிலரோ வீட்டில் உள்ள அத்தியாவசிய பொருள்களைப் பயன்படுத்தி தங்களின் அழகை மெருக்கூட்டுவார்கள். இதோ உங்களின் முக அழகை மேலும் அழகாக்குவதற்காக சில அழகுக்குறிப்புகள் இதோ உங்களுக்காக...
மேலும் படிங்க: காட்டன் புடவைகளில் உங்களை டிரெண்டியாக்கும் ப்ளவுஸ் டிசைன்கள்!
மேலும் படிங்க: நடனம் உடல் எடையை எப்படி வேகமாக குறைக்கும் தெரியுமா?
பெண்கள் பயன்படுத்தக்கூடிய சில அழகு சாதனப் பொருள்களில் அவர்களின் முகத்திற்கு பல பாதிப்புகளை ஏற்படும் என்பதால் இனி வரும் காலங்களில் இது போன்ற வீட்டில் உள்ள பொருள்களைப் பயன்படுத்தி உங்களது சருமத்தை மேலும் அழகாக்குவதற்கு முயற்சி செய்ய மறந்து விடாதீர்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com