கிரகங்களின் நிலைகள் மற்றும் பெயர்ச்சிகளின் அடிப்படையில் இன்றைய நாளில் 12 ராசிகளுக்கான பொதுவான பலன்களை இந்த பதிவில் பார்ப்போம். ஜூலை 18 ஆடி 2ஆம் தேதி இன்று கரி நாள் ஆகும்.
அலுவலக பணியில் நீங்கள் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். செலவினங்களை குறைக்க முயற்சிக்கவும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. பிடித்தமான நபர்களுடன் நேரம் செலவிட்டு மனநிறைவு பெறவும்.
அலுவலகத்தில் பொறுமை காத்து கொடுத்த வேலையை செய்து முடிக்கவும். சோர்வாக உணர வாய்ப்புண்டு. நண்பர்களுடனான நல் உறவை வலுப்படுத்தவும்.
காதல் உறவுடன் நேரத்தை செலவிடுவீர்கள். அதிர்ஷ்ட தேவதை உங்கள் கதவை தட்டும். நிதி விஷயத்தில் நிலைத்தன்மையை எட்டுவீர்கள். குடும்ப சூழல் அழுத்தத்தை கொடுக்கும்.
வாழ்க்கை துணையிடம் பொய் சொல்லாதீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் நட்புறவை பெருக்கவும். நிதி விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
இளஞ்சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து அதிர்ஷ்டம் பெறுங்கள். அலுவலக சூழல் இன்பத்தை தரும். உங்களை சுற்றி நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.
இன்று வாகனம் வாங்கும் முடிவை தள்ளிப்போடுங்கள். நிதி விஷயத்தில் உரிய ஆலோசனை பெறுவீர்கள். பள்ளிப் பருவ நண்பர்கள் உங்களை தொடர்பு கொள்வார்கள்.
நிதி விஷயத்தில் வரவு அதிகரிக்க போகிறது. மனநலனில் அக்கறை செலுத்துங்கள். அலுவலகத்தில் உங்கள் திறனை கண்டு வியப்பார்கள். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள்.
முதலீடு செய்வதற்கு இன்று உகந்த நாள். உங்களுடைய பணியில் மட்டும் கவனம் செலுத்தவும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
நிதி விஷயத்தில் ஏற்றம் காணப் போகிறீர்கள். பணி மாறுதலுக்கான வாய்ப்பை தேடுவீர்கள். நண்பர்களும், குடும்பத்தினரும் உங்களை குதூகலமாக வைத்திருப்பார்கள்.
துணையிடம் தெளிவாக பேசி பிரச்னைகளை தீர்ப்பீர்கள். அலுவலகத்தில் உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். தகுந்த ஓய்வு எடுங்கள். தேவையில்லாத விஷயங்களை பற்றி யோசித்து வருத்தப்படாதீர்கள்.
நிதி இழப்பிற்கான வாய்ப்பு உண்டு. அலுவலக பணியில் சற்று அழுத்தம் இருக்கும். ஆரோக்கியத்தில் தொய்வு ஏற்படாது. குடும்ப பிரச்னைகளில் இருந்து விலகி இருங்கள்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாள் ஆகும். தொழில் விஷயத்தில் சரியான பாதையை நோக்கி பயணிப்பீர்கள். தீய பழக்கங்களை நிறுத்திவிடுங்கள்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com