தீபாவளிக்கு வீட்டை சுத்தம் செய்யவதை அனைத்துப் பெண்களும் மும்மரமாக செய்வார்கள். புத்தாடைகள் உடுத்தி பட்டாசுகள் வெடிப்பது மட்டுமல்ல நாம் வசிக்கும் வீடுகளில் உள்ள பொருட்களை அடுக்கி வைத்து பண்டிகைக்குத் தயார் ஆவார்கள். இந்த பண்டிகை நாள்களில் வீட்டை சுத்தம் செய்து வழிபாடுகளை மேற்கொள்ளும் போது நேர்மறை எண்ணங்கள் அதிகளவில் எழக்கூடும் என்ற நம்பிக்கை உள்ளது. வீட்டில் உள்ள இல்லதரசிகள் பண்டிகைக்கு ஒரு வார காலத்திற்கு முன்னதாக வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். அதே சமயம் பணிக்குச் செல்லும் பெண்களால் வீட்டை முறையாக சுத்தம் செய்ய முடியாது. எப்போது விடுமுறை கிடைக்குமோ? அந்த நேரத்தில் தான் சுத்தம் செய்யும் பணிகளைத் தொடங்குவார்கள். இப்படி இவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால்? இந்த கட்டுரை நிச்சம் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
மேலும் படிக்க: இந்த வீட்டு பொருட்களை பயன்படுத்தி 5 நிமிடத்தில் தீபாவளிக்கு அழகான ரங்கோலி கோலம் போடலாம்
தீபாவளிக்கு வீட்டை சுத்தம் செய்யும் டிப்ஸ்கள்:
இவ்வாறு வீட்டில் உள்ள முக்கியமான அறைகளைச் சுத்தம் செய்து தீப ஒளி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com