
பெண்களுக்கு சேலை கட்டுவது எப்போதும் அழகு தான். எப்போது இருக்கும் அழகைக் காட்டிலும் ஒருபடி கூடுதல் அழகோடு தெரிவார்கள். ஆனால் என்ன? குண்டாக இருக்கும் பெண்களும், குட்டையாக இருக்கும் பெண்களும் புடவைக் கட்டும் போது வழக்கத்தை விட அதிக உடல் பருமனோடு காணப்படுவார்கள். இதைத் தவிர்க்க வேண்டும் என்றால் கட்டாயம் சில வழிமுறைகளைப் பின்பற்றி புடவைகள் கட்ட வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க: தினமும் சேலை கட்டுவீங்களா? இந்த ஃபேஷன் டிப்ஸ் ட்ரை பண்ணுங்க அழகா இருப்பீங்க
மேலும் படிக்க: உயரமாகவும் ஒல்லியாகவும் தெரியனுமா? பெண்களுக்கான சிம்பிள் ட்ரெஸ்ஸிங் டிப்ஸ் இதோ
மேலும் படிக்க: Fashion Tips: உங்கள் நிறத்திற்கு ஏற்ற ஆடை வண்ணங்கள் எது? சரியான ஆடைகளை தேர்ந்தெடுக்க டிப்ஸ் இதோ
Image source - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com