How to Lose Hip Fat : இடுப்பு கொழுப்பை வேகமாக குறைப்பது எப்படி?

இடுப்பு கொழுப்பை வேகமாக குறைப்பது எப்படி என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.  இடுப்பில் சேரும் கொழுப்பினால் அவதிப்படும் பெண்களுக்கு இது கட்டாயம் உதவும். 

hip fat tips tamil

பெண்களுக்கு இடுப்பு பகுதியில் வெயிட் போடுவது கொடுப்பு சேர்வதால் ஏற்படுகிறது. அதை சரிசெய்ய உடற்பயிற்சிகள் மற்றும் உணவுமுறைகள் உதவுகின்றன. அதுக் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்களுடன் உங்கள் இடுப்பைச் சுற்றியுள்ள கொழுப்பைக் குறைப்பது முற்றிலும் சாத்தியமாகும்.

உணவுமுறைகள்

முடிந்தவரை காலை உணவை திரவமாக பார்த்து கொள்ளுங்கள். ஜூஸ், ஸ்மூத்தி, கஞ்சி, ஓட்ஸ் மிஸ்க என திரவம் அதிகமாக இருக்க வேண்டும். வடை, பஜ்ஜி, பக்கோடோ என எண்ணெய்யில் பொரித்ட உணவுகளை கட்டாயம் தவிர்க்கவும். நீங்கள் உண்ணும் அளவைக் குறைப்பதன் மூலம், உங்கள் உடலில் சேமிக்கப்பட்ட கொழுப்பை குறைக்கலாம். உங்கள் இடுப்பிலும் உள்ள அதிகப்படியான கொழுப்பை குறைக்க, நீங்கள் கலோரிகளை குறைக்க வேண்டும்.

hip weight loss

உணவுகளை அளந்து சபபிட்ட பழகுங்கள். காலை உணவு,மதிய உணவு, இரவ்வு உணவு ஆகிய எவ்வளவு கலோரிகள் உள்ளன என்பதை அளந்து பார்த்து எடுத்து கொள்ளுங்கள்.அவுன்ஸ் (80 முதல் 120 கிராம்) புரத உணவுகள் ( ஒரு முட்டை), காய்கறிகள் அல்லது 2 கப் (500 மிலி) கீரைகள் 1/2 கப் (125 மிலி) நறுக்கிய பழம் அல்லது 1 சிறிய துண்டு.ஒவ்வொரு உணவிலும் 1 புரோட்டீன் மற்றும் ஒரு பழம் அல்லது காய்கறி கட்டாயம் இருக்க வேண்டும்.

உடற்பயிற்சி

வாரத்திற்கு 4 முதல் 5 நாட்கள் உடற்பயிற் செய்வது அவசியம். யோகா, ஜிம் வொர்க்கவுட்ஸ் போன்றவற்றை எடுத்து கொள்ளலாம். கார்டியோ பயற்சிகளும் இடுப்பு கொழுப்பை குறைக்க உதவுகின்றன. HIIT உடற்பயிற்சிகளையும் செய்யலாம்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.Images Credit: freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP