வயிற்றில் வாயு உருவாவதற்கு, தேங்குவதற்கு பல காரணங்கள் உண்டு. வயிற்றில் அடைபட்ட வாயுவை குணப்படுத்த மருந்து மாத்திரை தேவையில்லை, பாட்டி வைத்தியத்தை முறையாக தெரிந்து வைத்திருந்தால் போதுமானது. வாயு தொல்லைக்கு மருந்து மாத்திரை பரிந்துரை செய்வதை மருத்துவர்களும் விரும்புவதில்லை. உணவு சாப்பிட்ட பிறகு வயிறு பலூன் போல் உப்பினால் பாட்டி வைத்தியத்தின்படி ஒரு பவுடரை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடித்துவிடவும். இந்த பாட்டி வைத்தியம் ஆயுர்வதே தீர்வாகும். உடனடி நிவாரணமும் கிடைக்கும்.
பிடித்தமான உணவு என்றாலும் அளவோடு சாப்பிடும் பழக்கத்திற்கு மாறுங்கள். வயிற்றில் வாயு உருவாவதற்கு இரண்டு முக்கிய காரணங்களே. அவரச கதியில் சாப்பிடுவது, வேக வேகமாக தண்ணீர் குடிப்பது மற்றும் பேசிக் கொண்டே சாப்பிடுவது ஒரு காரணமாகும். நார்ச்சத்து, மாவுச்சத்து, இனிப்பு நிறைந்த உணவுகள் சரியாக ஜீரணம் ஆகாமல் சிறு குடல் வழியாக பெருங் குடல் சென்று பாக்டீரியாக்களால் வாயு ஆக மாற்றப்படுகிறது.
மேலும் படிங்க ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை தினசரி காலை குடித்து எண்ணற்ற நன்மைகளை பெறுங்க
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com