Tourist Places : தமிழக - கேரள எல்லையில் இருக்கும் சுற்றுலா தலங்கள்

தமிழக - கேரள எல்லையில் இருக்கும் சுற்றுலா தலங்களை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். கோடை சுற்றுலா பிளான் செய்பவர்களுக்கு இந்த இடங்கள் மிகச் சிறந்த தேர்வாக இருக்கும். 

tamil nadu kerala border

தமிழக - கேரள எல்லையில் கண்டு ரசிக்க ஏகப்பட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன. குடும்பத்துடன் சுற்றுலா செல்ல நினைப்பவர்க்ச்ள், நண்பர்களுடன் வார இறுதி நாளில் பொழுதை கழிக்க நினைப்பவர்கள் இந்த இடங்களுக்கு செல்லமா. வாருங்கள் விரிவாக பார்ப்போம்.

ஆனைக்கட்டி

கோயம்புத்தூர்- கேரள எல்லையில் இருக்கும் ஆனைக்கட்டி மிகச் சிறந்த சுற்றுலா ஸ்பாட். கடல் மட்டத்தில் இருந்து 1419 உயரத்தில் உள்ளது. சிறுவாணி அருவி, சைலண்ட் பூங்கா, மழைக்காடுகள், பள்ளத்தாக்குகள் என அழகை ரசிக்கலாம்.

புனலூர்

தமிழக கேரள எல்லையான கொல்லம் அருகில் அமைந்துள்ளது புனலூர். இது மிகச் சிறந்த சுற்றுலாதலமாக உள்ளது. இங்கு இருக்கும் தூங்கும் பாலம் அனைவரையும் மிக வும் கவரகூடியது. புனலூர் செல்ல செங்கோட்டையில் இருந்து நேரடி ரயில்களும் இயக்கப்படுகின்றன. ஒருநாள் சுற்றுலாவுக்கு ஏற்ற இடம்.

இந்த பதிவும் உதவலாம் : ஜில் ஜில்! தமிழ்நாட்டில் இருக்கும் குளிர்ச்சியான இடங்கள் பற்றி தெரியுமா?

புளியறை

தென்காசி - கேரள எல்லையில் அமைந்திருக்கும் புளியறை 2 நாட்கள் சுற்றுலா செல்ல மிகச் சிறந்த இடம். இங்கு இருக்கும் குரு பகவான் கோயில் உலக புகழ் பெற்றது. தெகாசியில் இருந்து புளியரை செல்ல கேரளா பேருந்தும் இயக்கப்படுகிறது.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: shutterstock

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP