
இந்திய ரயில்வேயின் துறையின் ஆன்லைன் டிக்கெட் பிரிவான ஐஆர்சிடிசி சுற்றுலா துறையில் பல அறிவிப்புகளை வெளியிட்டு கலக்கி வருகிறது. குறிப்பாக ஐஆர்சிடிசியில் அறிவிக்கப்படும் டூர் பேக்கேட்ஜளை பயணிகள் அதிகம் விரும்புகின்றனர். உணவு, பயணம் என ஒரே பட்ஜெட்டில் எளிமையாக முடிந்து விடுவதால் இது மிடில் கிளாஸ் மக்களுக்கு ஏற்ற பட்ஜெட் டூராகவும் உள்ளது.
அந்த வகையில் இந்த பதிவில் 2023ஆம் ஆண்டு ஐஆர்சிடிசி அறிவித்திருக்கும் டூர் பேக்கேஜ்கள் குறித்து பார்க்க போகிறோம். இந்த சுற்றுலா பயணம் சென்னையிலிருந்து தொடங்குகிறது என்பது கூடுதல் ஸ்பெஷல்.
இந்த பதிவும் உதவலாம்:கோயம்புத்தூர் சுற்றுலாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்
வரும் மே மாதம் 23ஆம் தேதி தொடங்கவுள்ள இந்த பயணம் குறித்து ஐஆர்சிடிசி தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. 6 இரவு, 7 பகல் தங்கக்கூடிய இந்த பேக்கேஜின் கோட் SMA45 ஆகும். இந்த டூர் பேக்கேஜ் ரூ. 46,500 லிருந்து தொடங்குகிறது.

சென்னையில் இருந்து இந்த ஆன்மீக வழிப்பாட்டு பயணம் தொடங்குகிறது. இந்த பேக்கேஜ் ரூ. 1650ல் இருந்து ஆரம்பிக்கிறது. இந்த ஒருநாள் பயண டூர் தினமும் செயல்பாட்டில் உள்ளது.
3 இரவு 4 பகல் கொண்ட இந்த ட்ரிப் சென்னையில் இருந்து ஆரம்பமாகிறது. வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி இந்த பயணம் தொடங்குகிறது. இந்த பேக்கேஜின் விலை ரூ. 3400ல் இருந்து தொடங்குகிறது.
தமிழ்நாட்டின் முக்கிய இந்த இடங்களை சுற்றி பார்க்கும் டூர் பேக்கேஜ் ரூ. 9500 முதல் தொடங்குகிறது. 4 இரவு 5 பகல் கொண்ட இந்த பயணம் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி தொடங்குகிறது. விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்யலாம்.
இந்த பதிவும் உதவலாம்:தனுஷ்கோடியில் சுற்றி பார்க்க இத்தனை விஷயம் இருக்கா!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: shutterstock
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com