
ஆண்கள் மற்றும் பெண்கள் என யாராக இருந்தாலும் அழகான முகம் வேண்டும் என்று தான் அதிகம் ஆசைப்படுவார்கள். சீரற்ற உணவு பழக்கங்கள், முறையற்ற தூக்கம், நீர்ச்சத்து குறைபாடு போன்ற பல்வேறு காரணங்களால் சருமம் வறண்டு போய்விடக்கூடும். இதற்காக அழகு நிலையங்களுக்குச் சென்று முகத்தைப் பொலிவாக்கினாலும், அனைத்து வேளைகளிலும் அங்கு செல்ல முடியுமா? என்றால் முடியாத காரியம். இதற்கு சிறந்த மாற்றாக உள்ளது வெண்ணெய். ஆம் வெண்ணெயில் அதிகளவு கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஏ போன்ற சத்துக்கள் அதிகளவில் உள்ளதால் சருமத்தினை மென்மையாகவும், ஈரப்பதத்துடனும் வைத்திருக்க உதவுகிறது. எப்படியெல்லாம் முகத்தைப் பொலிவாக்க வெண்ணெய்யைப் பயன்படுத்தலாம்? என்பது குறித்த டிப்ஸ்கள் இங்கே.
மேலும் படிக்க: கண்ணாடி போன்ற பளபளப்பான சருமம் வேண்டுமா? வீட்டிலேயே கொரியன் ஃபேஸ் மாஸ்க் தயாரித்து பயன்படுத்தும் எளிய குறிப்பு
மேலும் படிக்க: Dark Lips Home Remedies: உதடுகளில் இருக்கும் கருமையை போக்க உதவும் 5 வீட்டு வைத்தியங்கள் இதோ
Image source - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com