குறைந்த விலையில் நிறைந்த ஆரோக்கியம் தரும் 7 பழங்கள்
Sanmathi Arun
11-04-2023, 06:32 IST
www.herzindagi.com
ஆரோக்கியமான பழங்கள்
குறைந்த விலையில் நிறைந்த ஆரோக்கியம் தரக்கூடிய 7 வகையான பழ வகைகளை பற்றி தெரிந்து கொள்வோம்
Image Credit : freepik
கொய்யா பழம்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற பழம் கொய்யா. நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்க உதவுகிறது.
Image Credit : freepik
பப்பாளி
சதைப்பற்றுள்ள சுவையான பப்பாளி பழத்தின் விலை மலிவு என்றாலும் நன்மைகள் ஏறாலாம். விதை உள்ள நாட்டு பப்பாளி பழங்களை தேர்வு செய்வது சிறந்தது
Image Credit : freepik
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் அதிகளவு மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உள்ளது. நமது நரம்பு மண்டலத்தை சீராக வைக்கிறது,மெலிந்த தேகம் இருப்பவர்கள் தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால் உடல் எடை கூடும்
Image Credit : freepik
இலந்தை பழம்
இலந்தை பழம் உடல் சூட்டை தணித்து உடலை குளுமையாக வைத்து கொள்கிறது. இதனை அடிக்கடி உட்கொள்வதால் எலும்புகள் பலப்படும். பித்தப்பை கற்கள் கரையும், வாந்தி, குமட்டல் குறையும், செரிமான கோளாறு சீராகும்
Image Credit : freepik
அத்தி பழம்
அத்தி பழத்தில் இரும்பு சத்து அதிகம் உள்ளதால் இரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்கிறது. பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளை அத்திப்பழம் நீக்குகிறது.
Image Credit : freepik
முலாம் பழம்
முலாம்பழத்தில் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துகள் இருக்கின்றன. குறிப்பாக இந்த கோடை காலத்தில் வாரம் இருமுறையாவது முலாம் பழம் சேர்த்து கொள்ள வேண்டும்.
Image Credit : freepik
சப்போட்ட பழம்
சப்போட்ட பழம் வாரம் ஒரு முறையாவது எடுத்து கொள்ள வேண்டும். ஏனெனில் எலும்புகளை வலுபடுத்தவும், குடல் புற்று நோய் ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது
Image Credit : freepik
கூடுதல் பழங்கள்
அன்னாச்சி பழம்
கமலா ஆரஞ்சு
நாவல் பழம்
நாட்டு பேரிக்காய்
Image Credit : freepik
படித்ததற்கு நன்றி
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.