தூக்கம் சாரியாக இருக்க சில முறைகளில் தூங்குவது அவசியம்!!


Abinaya Narayanan
18-08-2023, 16:54 IST
www.herzindagi.com

பல நிலைகளில் தூங்குதல்

    எல்லோரும் வெவ்வேறு நிலைகளில் தூங்குகிறார்கள். குப்புற படுத்து தூங்குவது, பக்கவாட்டில் தூங்குவது, நேராக தூங்குவது போன்றவை இதில் அடங்கும். ஆனால் இவற்றில் எது சரியான தூங்கும் முறை என்பதை பார்க்கலாம்

Image Credit : freepik

சரியான நிலை

    பக்கவாட்டில் உறங்குவது சிறந்தது என்று கூறப்படுகிறது. பெரும்பாலானவர்கள் இப்படித்தான் தூங்குவார்கள். ஒரு ஆய்வின் படி சுமார் 54 சதவீத மக்கள் இப்படிதான் தூங்குகிறார்கள்.

Image Credit : freepik

நிலையை மாற்றவும்

    பக்கவாட்டில் தூங்கும் போது சிறிது நேரம் கழித்து நிலையை மாற்றி தூங்க வேண்டும். இப்படி மாற்றி மாற்றி தூங்குவதால் முதுகு தண்டுவடம் தொடர்பான பிரச்சனைகள் வராது.

Image Credit : freepik

வலி நிவாரணம்

    பக்கவாட்டில் தூங்குவது தோள்பட்டை, கழுத்து மற்றும் முதுகுவலிக்கு நிவாரணம் அளிக்கிறது. இது தவிர குறட்டைவிடும் பழக்கம் இருந்தாலும் இப்படி தூங்கினால் நிவாரணம் கிடைக்கும்.

Image Credit : freepik

அபாயகரமான நிலை

    உடல் களைப்பால் மரண நிலையில் தூங்குவர்கள் என்று பலர் சொல்ல கேள்விப்பட்டு இருப்பீர்கள். அப்படி தூங்குவது உடலுக்கு நல்லது என்று கருதப்படுகிறது.

Image Credit : freepik

நல்ல தூக்கம்

    இந்த நிலையில் தூங்குவது கால் மற்றும் முதுகு வலி இரண்டிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது. இது தவிர இப்படி தூங்குவதும் நல்ல தூக்கத்தை தரும்.

Image Credit : freepik

குப்புற படுத்து தூங்குவது

    அதே சமயம் குப்புற படுத்து நீண்ட நேரம் தூங்குவது உடல்நிலை பாதிக்கும். அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் மாற்றி தூங்கும் முறை செயல்படுத்திக்கொள்ள வேண்டும்

Image Credit : freepik