பல் துலக்கும் போது வாந்தி வருகிறதா? அது இந்த நோயின் அறிகுறிகளாக கூட இருக்கலாம்!


Alagar Raj AP
11-03-2024, 17:11 IST
www.herzindagi.com

    தினமும் காலையில் பல் துலக்கும் போது சிலருக்கு குமட்டல் மற்றும் வாந்தி வரும். இதற்கு என்ன காரணம் என்ன என்று இந்த பதிவில் காண்போம்.

பித்தம்

    உடலில் பித்தம் அதிகரித்தால், வாயு மற்றும் அமிலத்தன்மை பிரச்சனைகள் ஏற்படும். இதனால் பல் துலக்கும் போது வாந்தி வருகிறது.

அல்சர்

    அல்சர் பிரச்சனை இருந்தாலும் பல் துலக்கும் போது வாந்தி மற்றும் குமட்டல் ஏற்படும்.

கல்லீரல் நோய்

    கல்லீரல் தொடர்பான நோய்களாலும் பல் துலக்கும் போது வாந்தி வரும்.

சிறுநீரக நோய்

    சிறுநீரகங்கள் சரியாக செயல்படவில்லை என்றால், வயிறு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும், இதனால் பல் துலக்கும் போது குமட்டல் வாந்தி ஏற்படும்.

    பல் துலக்கும் போது குமட்டல், வாந்தி ஏற்பட்டால் அதை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவும்.