தயிருடன் இதை சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு கிடைக்கும் அற்புத நன்மைகள்


Abinaya Narayanan
04-07-2024, 21:27 IST
www.herzindagi.com

வலுவான செரிமான அமைப்பு

    சீரகம் மற்றும் கருப்பு உப்பு கலந்து தயிர் சாப்பிடுவது செரிமானத்திற்கு நன்மை பயக்கும். இது செரிமான அமைப்பை வலுப்படுத்த உதவுகிறது.

Image Credit : freepik

வயிற்றை குளிர்ச்சியாக வைத்திருக்கும்

    இந்த இரண்டு பொருட்களையும் தயிரில் கலந்து சாப்பிட்டால் வயிறு குளிர்ச்சியாக இருக்கும். எனவே கோடைக்காலத்தில் இந்தக் கலவையை உட்கொள்ளலாம்.

Image Credit : freepik

மலச்சிக்கலில் இருந்து விடுதலை

    நீண்ட நாட்களாக மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் தயிருடன் கருப்பட்டி மற்றும் சீரகத்தை சேர்த்து சாப்பிடலாம். இது எளிதாக குடல் இயக்கத்திற்கு உதவுகிறது.

Image Credit : freepik

நீரிழிவு நோய்க்கு நன்மை பயக்கும்

    சீரகத்திற்கு நீரிழிவு எதிர்ப்பு தன்மை உள்ளதால் தயிரில் சீரகம் மற்றும் கருப்பு உப்பு சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

Image Credit : freepik

எலும்புக்கு வலு சேர்க்கும்

    தயிரில் நல்ல அளவு கால்சியம் உள்ளதால் தயிருடன் சீரகம் மற்றும் கருப்பு உப்பு சாப்பிடுவது எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

Image Credit : freepik

நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்கும்

    தயிரில் சீரகம் மற்றும் கருப்பு உப்பு கலந்து சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்க உதவுகிறது. இதனால் நோய்களை எதிர்த்துப் போராடும் வலிமையை உடல் பெறுகிறது.

Image Credit : freepik

சீரக தயிர் செய்முறை

    இதற்கு சீரகத்தை சிறிது வறுத்து அதனை ஒரு கிண்ணத்தில் தயிருடன் சேர்த்து. அதன்பிறகு கருப்பு உப்பை சுவைக்கு ஏற்ப கலந்து சாப்பிடுங்கள்.

Image Credit : freepik

குறிப்பு

    உடல் தொடர்பான ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால், மருத்துவரிடம் கலந்தாலோசித்த பின்னரே இந்தக் கலவையை உட்கொள்ள வேண்டும். மேலும் இது போன்ற தகவல்களுக்கு Her zindagi.com ஐ கிளிக் செய்யவும்.

Image Credit : freepik