பார்ப்பதற்கு அழகாக இருக்கும் இந்த மலரில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. சங்கு பூவை சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய ஆரோக்கிய நன்மைகளை இன்றைய பதிவில் காணலாம்.
Image Credit : freepik
எடையை குறைக்க உதவும்
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் சங்கு பூக்களை கொண்டு தயாரிக்கப்பட்ட டீயை குடிக்கலாம். இதை குடிப்பதால் வளர்ச்சிதை மாற்றம் மேம்படும் மற்றும் கலோரிகளை வேகமாக குறைக்கலாம்.
Image Credit : freepik
வீக்கம் குறையும்
சங்கு பூவில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுகின்றன.
Image Credit : freepik
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
சங்கு பூவில் உள்ள ஆன்டி பாக்டீரியல் பண்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் சங்கு பூவை சாப்பிடலாம் அல்லது டீ ஆகவும் எடுத்துக் கொள்ளலாம்.
Image Credit : freepik
சரும ஆரோக்கியம் மேம்படும்
சங்கு பூவில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தை பாதுகாக்கின்றன இதன் மூலம் பருக்கள் மற்றும் முகச்சுருக்கங்களை தடுக்கலாம்.
Image Credit : freepik
இதய ஆரோக்கியம்
சங்கு பூவில் உள்ள தனிமங்கள் கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகின்றன. இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதயம் சார்ந்த நோய்களையும் தடுக்க முடியும்.
Image Credit : freepik
சர்க்கரை நோய்
சர்க்கரை நோயாளிகள் சங்கு பூக்களின் டீயை குடிக்கலாம். இதில் உள்ள பண்புகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகின்றன.
Image Credit : freepik
புற்று நோயை தடுக்கலாம்
புற்றுநோயின் அபாயத்தை குறைக்க சங்கு பூக்களை கொண்டு டீ செய்து குடிக்கலாம். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கின்றன.
Image Credit : freepik
படித்ததற்கு நன்றி
இந்த தகவல் பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.