
தமிழகம் முழுவதும் காலையில் ஓரளவிற்கு வெயில் வாட்டி வதைத்தாலும் மாலை நேரங்களில் லேசான சாரல் மழையும், குளிரும் வாட்டி வதைக்கிறது. பருவநிலை மாற்றத்தால் குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் சளி, இருமல், காய்ச்சல், தொண்டை வலி போன்ற வைரஸ் தொற்று பாதிப்புகளைச் சந்திக்க நேரிடுகிறது. இது மட்டுமின்றி கடந்த மாதங்களில் வைரஸ் தொற்று பாதிப்பால் மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. என்ன தான் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டாலும் ஒரு வார காலத்திற்கு உடல் நலம் பாதிக்கப்படுகிறது. இதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவுடன் வைத்திருக்க அன்றாட வாழ்க்கை முறையில் சில நடைமுறைகளைப்
பின்பற்ற வேண்டும். இதோ அவற்றில் சில இங்கே.
மேலும் படிக்க: வெங்காயம் சாப்பிட்ட பின்னர் இருக்கும் வாய் துர்நாற்றத்தை போக்கும் சிம்பிள் டிப்ஸ்
மேலும் படிக்க: உங்களை அறியாமல் மன அழுத்தத்தில் இருக்கிறீர்களா? இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்
Image source - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com