
பச்சை வாழைப்பழத்தில் அதிகளவு பொட்டாசியம் சத்து உள்ளது. நீரிழவு நோய் தொடங்கி பலவிதமான பிரச்சனைகளை சரிசெய்யும் சக்தி வாழைபழத்தில் உள்ளது. அதுக் குறித்து விரிவாக இந்த பதிவில் பார்ப்போம்.
வயிற்றுப் பாதையில் ஏற்படும் மலச்சிக்கல், குடல் புண், குடல் அரிப்பு போன்ற பல பிரச்சனைகளை சரிசெய்ய பச்சை வாழைப்பழத்தை உட்கொள்ளலாம். குடல் புண் எனப்படும் அல்சரை சரிசெய்ய தினமும் மதிய உணவுக்கு பிறகு கட்டாயம் ஒரு பச்சை வாழைப்பழத்தை எடுத்து கொள்ளவும். நீரிழிவு நோயாளிகளுக்கு பச்சை வாழைப்பழம் ஒரு மாமருந்தாகும். இதில் ஸ்டார்ச் சத்து அதிகமாக இருப்பதால் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்து, சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வருகிறது.

இந்த பதிவும் உதவலாம்:தர்பூசணி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com