
ஜில்லென்ற காற்றும், செடி, கொடிகளில் படந்திருக்கும் பனித்துளிகளோடு நம்மை வரவேற்கும் மாதம் தான் மார்கழி. “மாசி மாதம் மச்சும் குளிரும் என்ற பழமொழிகளுக்கு ஏற்றவாறு இந்த மாதம் முழுவதும் கடும் குளிர் தான். ஆனாலும் புல்வெளியில் படிந்திருக்கும் பனித்துளைகளைப் போன்று, பெண்கள் தலைக்குளித்துவிட்டு நீர் சொட்ட சொட்ட கோவில்களுக்குச் செல்வார்கள். ஏன் என்று யோசித்தது உண்டா? அவ்வளவு தெய்வீகம் நிறைந்ததா மார்கழி? ..

மேலும் படிங்க: விடுமுறைக் காலத்தில் குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்திருப்பது எப்படி?
மேலும் படிங்க: குளிர்காலத்தில் உங்களது பாதங்களைப் பாதுகாப்பதற்கான டிப்ஸ்!
நம்முடைய முன்னோர்கள் இதையெல்லாம் தெரிந்ததுனால் தானோ? அனைவரையும் கட்டாயப்படுத்தி அதிகாலையில் குளித்துவிட்டு கோவிலுக்குச் செல்ல சொன்னார்களா? என்ற கேள்விகள் மனதில் எழுகிறது. என்னவாக இருந்தால் என்ன? மன நிம்மதியுடன் இருந்தாலும் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை நினைவில் வைத்து மார்கழி மாதத்தை சிறப்பாகக் கொண்டாடுங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com