Fish Market : தமிழ்நாட்டில் இருக்கும் மிகப் பெரிய மீன் மார்க்கெட்டுகள்

தமிழ்நாட்டில் இருக்கும் மிகப் பெரிய மீன் மார்க்கெட்டுகள் பற்றி இந்த பதிவில் பார்க்க போகிறோம். இந்த மீன் சந்தைகளில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்கள் மக்கள் கூட்டம் அலைமோதும்.

fish market biggest in tamilnadu

காசிமேடு

சென்னையின் மிகப் பெரிய மீன் மார்க்கெட்டாக பார்க்கப்படுகிறது. மொத்த வியாபாரிகள் தொடங்கி தின வியாபாரிகள், ஹோட்டல் தேவைக்கு, சமையலுக்கு என அனைவரும் திரண்டு வந்து மீன் வாங்குவார்கள். விலையும் மிக மிக குறைவு. வஞ்சரம் போன்ற விலை அதிகமான மீன்களையும் இங்கு குறைவான விலைக்கு வாங்கி செல்லலாம். அதுமட்டுமில்லை அதிகம் பார்த்திடாத, பெரிய பெரிய மீன்க்ளையும் இங்கு பேரம் பேசி வாங்கலாம். ஞாயிற்றுகிழமைகளில் காலை 6மணி முதலே கூட்டம் குவிய தொடங்கும்.

வானகரம் மீன் மார்க்கெட்

சென்னையில் இருக்கும் மிகப் பெரிய மீன் மார்க்கெட்டில் இதுவும் ஒன்று. அரசாங்கத்தால் கட்டப்பட்ட இந்த நவீன மீன் மாட்க்கெட்டில் அனைத்து விதமான மீன்களையும் பார்க்கலாம். குறைந்த விலைக்கும் வாங்கலாம்.

fish market mudurai

மதுரை மாட்டுதாவாணி

மதுரை மாட்டுதாவாணி மீன் மார்க்கெட் மதுரையில் முக்கியமான அடையாளமாகவே உள்ளது. இந்த மீன் மார்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் உள்ளே செல்லவே இடம் கிடைக்காது. அந்த அளவுக்கு கூட்டம் குவியும். நல்ல மீன்களை கமியான விலைக்கு வாங்கி செல்லலாம்.

fish market chennai

பாம்பன் பாலம்

ராமேஸ்வரம் பாம்பன் பாலத்திற்கு கீழே இருக்கும் மணல் சாலயில் இயங்கும் மீன் மிகவும் முக்கியமான ஒன்று. இந்த மீன் மார்க்கெட்டில் கடல் மீன் தொடங்கி ஆற்று மீன், ஏரி மீன், இறாஅல், சுறா என அனைத்து விதமான மீன்களும் கம்மி விலைக்கு கிடைக்கும். இங்கு வார இறுதி நாட்களில் கூட்டம் அலைமோதும்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP