
குளிர்காலம் முதல் வெயில்காலம் வரை பெண்கள் என்ன தான் முகத்தைப் பொலிவுடன் வைத்திருப்பதற்கு பல அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தினாலும், நிச்சயம் எவ்வித பலனும் இருக்காது. வெளிப்புறத்திலிருந்து உங்களை அழகாக்கிக் கொள்வதோடு உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களையும் உட்கொள்ள வேண்டும் என அழகு கலை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் உடலுக்குஆற்றலை சேர்க்கும் வகையில் என்னென்ன பழங்களை உட்கொள்ள வேண்டும் என்பது குறித்த தகவல்கள் இங்கே.
மேலும் படிக்க: குளிர்ந்த காற்றால் ஏற்படும் உதடு வெடிப்பு; சரி செய்ய வீட்டில் தயார் செய்யும் லிப் பாம் பயன்படுத்துங்க!
மேலும் படிக்க: Dry Scalp Remedies: குளிர்காலத்தில் உச்சந்தலை வறண்டு போவதை கட்டுப்படுத்த உதவும் 5 வீட்டு வைத்தியங்கள் இதோ
Image source - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com