
பெண்கள் தங்களது சருமத்தில் ஏற்படக்கூடிய முகப்பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றை சரி செய்ய வேண்டும் என்றால் நிச்சயம் முகத்திற்கு மாதத்திற்கு ஒருமுறையாவது பேசியல் செய்ய வேண்டும். அல்லது வீட்டில் உள்ள கடலை மாவு, அரிசி மாவு போன்ற பொருள்களைப் பயன்படுத்தியும் பேசியல் செய்யலாம். இன்றைக்கு அழகு நிலையங்களுக்குச் செல்லாமல் மற்றும் எவ்வித செலவும் இன்றி முகத்தைப் பொலிவாக்க பயன்படுத்தப்படும் கோல்டன் பேசியலை எப்படி செய்ய வேண்டும்? இதனால் என்னென்ன நன்மைகளைப் பெற முடியும்? என்பது குறித்த அழகு சாதனக் குறிப்புகள் இங்கே.
அதிக விலைக் கொடுத்து அழகு நிலையங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் உள்ள பால், தேன், மஞ்சள், அரிசி மாவு, கற்றாழை ஜெல், தேங்காய் எண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்தி முகத்திற்குப் பொலிவைப் பெற முடியும். எப்படி இந்த பொருட்களையெல்லாம் பயன்படுத்துவது? என்பது குறித்த வழிமுறைகள் இங்கே.
மேலும் படிக்க: Skin care tips: சரும பராமரிப்புக்கு உதவும் பீட்ரூட்; இனிமே தினமும் இப்படி யூஸ் பண்ணுங்க
Image source - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com