பெண்களில் பெரும்பாலோனார் தங்களை அழகாக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக பல மெனக்கெடுவார்கள். அழகு நிலையங்களுக்குச் செல்வது முதல் கடைகளில் விற்பனை செய்யப்படும் பல காஜல், மஸ்காரா, பவுன்டேஷன், ஐலைனர், லிப் லைனர், ரோஸ் பவுடர் என பல அழகு சாதனப் பொருள்களை வாங்கி தங்களை அழகாக்கிக் கொள்வதற்கு முயற்சி செய்வார்கள். ஆனால் ஒரு சில பெண்களுக்கு மேக் அப் போடுவது சுத்தமாகப் பிடிக்காது. எப்பொழுதுமே சிம்பிளாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். இதே போன்று நீங்களும் மேக் அப்பை விரும்பாத பெண்களாக இருந்தால் இந்த தகவல்கள் நிச்சயம் உங்களுக்கு உபயோகமாக இருக்கும். இதோ என்னென்ன? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளவும்.
மேலும் படிக்க: வெறும் 20 நிமிடங்களில் முகம் பொலிவாக இதை பின்பற்றுங்கள்!
மேலும் படிக்க: முகம் பளபளப்பாக தயிரை இப்படி யூஸ் பண்ணிப்பாருங்க!
Image source - Google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com