தற்போதைய நவீன காலத்தில் எப்போதும் ஆன்லைனில் கிடைக்கும் அழகு சாதன பொருட்களை மட்டும் உங்கள் முகப்பொலிவிற்கு நம்பி இருக்காமல் இயற்கையான சில வழிகளை நீங்கள் முன்னெடுக்க வேண்டும். அதிலும் சரும பராமரிப்பு அல்லது உங்கள் முகத்திற்கு இயற்கை வைத்தியத்தை பின்பற்றுவது எப்போதும் நன்மை பயக்கும். முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்றுவதற்கும் கூட இயற்கை வைத்தியங்களை நீங்கள் வீட்டிலேயே உருவாக்கலாம். உங்கள் முகத்தில் முடி இல்லாத சருமத்தையும் முகப்பொலிவையும் பெற அழகு மருந்தின் மூலம் மென்மையான முடி இல்லாத சருமத்தை பெறுவதற்கான ரகசியத்தை இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க: 10 நிமிடம் போதும் உங்கள் முகம் ஜொலிக்க, அலோவேரா - நீம் பேஸ் பேக் எப்படி செய்வது?
இந்த பதிவில் உள்ள முகத்தில் உள்ள முடியை அகற்றும் இயற்கை வைத்தியம் சருமத்திற்கு பல நன்மைகளை வழங்குவதோடு அதில் முழுவதுமாக இயற்கை பொருட்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. கடலை மாவு கோதுமை மாவு நெய் மஞ்சள் ரோஸ் வாட்டர் ஆகிய இயற்கையான எளிய பொருட்களில் இருந்து இந்த கலவை தயாரிக்கப்படுகிறது. இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவுவது மிகவும் எளிதான ஒன்றாகும். இந்த சூப்பர் ஃபுட் பொருட்கள் உங்கள் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்ற உதவுவது மட்டுமல்லாமல், முகத்தில் உள்ள முகப்பருக்கள் கருப்பு தழும்புகள் ஆகியவற்றை அகற்றி உங்கள் சருமத்தை பிரகாசமாக்கவும் உதவும்.
இந்த 100 ஆண்டுகள் பழமையான முடி அகற்றும் மருந்து மாவைத் தயாரிக்க உங்களுக்குத் தேவையான அனைத்து பொருட்களும் இங்கே:
வீட்டிலேயே மிகவும் பயனுள்ள இயற்கை வைத்திய மாவைத் தயாரிக்க இந்தப் படிகளை கவனமாகப் பின்பற்றுங்கள்.
சிறந்த பலன்களைப் பெற இந்த இயற்கை வைத்திய மாவை தினமும் உங்கள் முகத்தில் தேய்க்கவும். காணக்கூடிய முன்னேற்றங்களைக் காண ஒரு வாரம் தொடர்ந்து பயன்படுத்தவும்.
மேலும் படிக்க: இரண்டு சொட்டு போதும் முகம் ஜொலிக்கும், உங்களுக்கான சொந்த ஹைலூரோனிக் சீரத்தை இப்படி தயாரித்து கொள்ளுங்கள்
இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். மேலும், இதுபோன்ற அழகு சார்ந்த சுவாரஸ்யமான தகவல்களை தினமும் தெரிந்து கொள்ள எப்போதும் ஹெர்ஜிந்தகி உடன் இணைந்திருங்கள். ஹெர்ஜிந்தகியின் முகநூல் பக்கத்தை இந்த லிங்கின் மூலம் பின் தொடருங்கள்- HerZindagi Tamil
image source: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com